Chithukumar
Well-Known Member
Koncham heavy update...மிகவும் எதார்த்தமாக இருக்கிறது.மீனாட்சியின் கலக்கம், உறவினர்களின் விலகல், அரசு அலுவலகங்களின் இழுத்தடிப்பு என்று அழகாக சொல்லி இருக்குறீங்கள்.விக்னேஷ் பொறுப்பு,அம்மாவையும் தங்கையையும் தேற்றுவது, வீடு சூழலை கையாள்வது என்று மனதை அள்ளுகிறான்.