umamanoj64
Well-Known Member
ஹ ஹா..தேங்க்ஸ் மது...Naan unga comments Oda visiri........ Right from "kanavae Kai seruma".... I read that story after final epi completion only..... Before reading , I ll search for yours and pons comment and only then read the epi
Semma counter kudupeenga ....
எனக்கு இன்னும் நினைவு இருக்கு..
மல்லி ஒரு அப்டேட்ல,
விக்ரம் குளிச்சிட்டு டவலோட அனுவை கட்டிபிடிச்சு சொல்வான் முந்தானையில் முதுகை துடைச்சுவிடுனு..
நான் அதுக்கு மாப்(mop)எடுத்து துடைச்சுவிடு அனு என்று சொன்னேன். .
அதுக்கு மல்லி,
நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு ரொமான்ஸ் சீன கொடுத்து இருக்கேன். .மாப் எடுத்து துடைக்க சொல்றீங்க..இருங்க விக்ரம் கிட்ட அந்த மாப் கொடுத்து அடிக்க சொல்றேன் னு சொன்னாங்க. ..
ஹ ஹா. .விக்ரம்,கார்த்திக்,வைதேகி,கனி,ஆகாஷ். ..செமையாய் வாங்கினாங்க..அதிலும் செந்தில்!!!நானும் பொன்ஸ் ம் சேர்த்து ஓட்டுனோம்
எல்லாத்துக்கும் மல்லி பதில் புன்னகை...