E69 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

vetrimathi

Well-Known Member
ஏகேவாய் இதுவரை உனக்கு அறிமுகம் ஆனவன், சுதாவின் கண்ணன் என்பதை கண்டுகொண்டாயா கார்த்திக்...

இனியாவது அவளின் முட்டாள் தனத்தை சரிசெய்யும் வழியை கண்டுபிடி... பிருந்தாவின் உறவை நினைத்து அவள் வாழ்க்கையை வீணடிக்காமல் இருக்க.. இனி நீ முயன்றால் மட்டுமே முடியும்..


வெங்கட் உண்மையை சொல்லாத காரணத்தால் விலக்கி வைத்தது போல நாளை உண்மை நிலை தெரியும் போது சுதாவை என்ன செய்ய போகிறாய்

அட லூசு கண்ணா... அவ போட்டிருக்கும் டாலர் மத அடையாளமாய் உனக்கு தெரிய, அது உன் காதல் சின்னமாய் அவளிடம் இருப்பதை எப்போது உணர்வாய்.....

Super sister, u r proving a good writter by your judgement & words
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
சாயம் வெளுத்து போனது சுதாவுடையது மட்டும் அல்ல ஷோபா உடையதும் தான்.. ஒரு வார காத்திருப்பு வீன் போக வில்லை..
:unsure::unsure::unsure: adhu ennadhoe? konjam pagiravum sagodhararae...
 

Malathy a.k

Active Member
Hi friends,

Here is the next ud..

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 69-1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 69-2

thanks for all ur support and love... nijamavae :)

oru point-ku aparam kannu valikavae arambichuduchu... so mistakes niraiya irundha sollunga. plus poruthu ponga !

Read and share ur thoughts
love to hear from u all...

Good night
Shoba kumaran
Shoba super ma.innum evlo ud irruku.?next eppo?malli madam approm u have the highest number of reader interaction. Congrats.lots of new members .lots of expectations hoping for a brilliant finish.because till now none of us r able to guess the ending.eppidi plot unravel aggum teriyala.pathu pa don't leave us with tests and a heavy heart.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top