ஹாய் சிஸ்.
எதிர்ப்பார்க்கலை இப்படி ஒரு திருப்பம்.
கதை சீக்கிரம் முடிக்க நினைக்கிறீர்களா.
கதை டக்குனு ரொம்ப வருடம் மூவ் ஆகிவிட்டது..
எதிர்ப்பாரதது..
ஆனாலும் எங்க தல காதல் சிறந்தது...
என்பது 100 % நிருபித்து இருக்கார்.
மனைவிக்கு போதையால் கெட்ட பெயர் வரக்கூடாது....அப்படி ஒரு அக்ரிமென்டில் பிரிந்து இருக்காங்க ...இதுக்காகவே...ஈஸ்வரை ரொம்ப பிடிச்சு இருக்கு....
ஆனால் கதையே முடிந்தாலும் வர்ஷி அன்பை உணரமுடியாதா....