E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
Eashwar oda best friend Murali
Murali oda thambi nu basic courtesy illa
Same with Ashwin..
Roopa vum friend/Anni.
 

Joher

Well-Known Member
Eashwar oda best friend Murali
Murali oda thambi nu basic courtesy illa
Same with Ashwin..
Roopa vum friend/Anni.

இதெல்லாம்செல்லமா மிரட்டுறது......
அப்புறம் கெத்து என்னாகும்??????

அவனவன் ஏறி மிதிச்சுட்டு போடமாட்டான்???
 

fathima.ar

Well-Known Member
இதெல்லாம்செல்லமா மிரட்டுறது......
அப்புறம் கெத்து என்னாகும்??????

அவனவன் ஏறி மிதிச்சுட்டு போடமாட்டான்???

Chellama meratturathu illa
Consideration eh illa
 

Joher

Well-Known Member
Chellama meratturathu illa
Consideration eh illa

இங்கே என்ன பண்ணினான்????
ரொம்ப குறை சொல்லக்கூடாது......
வர்ஷ் வந்துடுவா......
கல்லெடுத்து அடிப்பா.....
 

fathima.ar

Well-Known Member
100 முடிச்சதும் ஒரு 2 page write up அதை பற்றி எழுதணும்........

நீங்க எழுதுங்க நான் quote பண்ணி ஆமா சொல்றேன்
 

Joher

Well-Known Member
நீங்க எழுதுங்க நான் quote பண்ணி ஆமா சொல்றேன்

அப்போ நான் சொல்றது தான் கடைசி????
:p:p:p

நான் already ஒன்னு போட்டேனே.......
அங்கேயே இருக்கு பாரு...... Epi 100ல......

இப்போ நீ எழுது.......
நான் point புடிச்சு counter கொடுக்கிறேன்......;););)

:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top