E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உண்மையை சொல்லவா...சும்மாவே ஆங்கிலம் என்றால் காத்தூரம் ஓடுவேன்..பெரிய பெரிய பத்தியாக....வாய்பபே இல்லை...சும்மா விருப்பம் மட்டும் தான்
Hei Pons dear, dont' say lies ya because, you are very good teacher, I know pa
 

banumathi jayaraman

Well-Known Member
Yes...
மெதுவாக போடட்டும்...
கொஞ்சம் happy ah போடட்டும்...
இவ்ளோ சோகம், அதிர்ச்சி தாங்க முடியல...
Noooooooooooo

I am not diturbing Malli Mam.

Because of your sudden entry only, I have posted like that....................
ஆமா பா ஆமா
சந்தேகத்துக்குரியவர்கள் தான் பொன்னு...
ஏற்கனவே இன்னும் யாரோ சொல்லியிருந்தார்களே ..
:mad::mad::mad:
ஒரு சதியும் இல்ல..உங்கள் கண்ணை நல்லா சோதனை செய்யுங்கள்...மணிஇஇஇஇஇஇ
hallo my dear friends, ithu ellam konjam kooda sariyae illaippa
ennoda Pons dear-yai ippidiyaa pa kalaaiyppeenga? I am so sad pa
 

Sundaramuma

Well-Known Member
ஆங்கிலத்தில் பெரிய புலமை கிடையாது பானு டியர்....கி..கி....
தமிழ் வழி கல்வி தானே...
hallo madam, naangalum by tamil medium tham pa

Naanum tamil medium than..... English and Tamil padikka mattum nalla varum.....
but Ezutharadhu rendulavum romba kashtam enakku........
Thanglish-la than ஒப்பேத்துறது......:D:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top