Sumathi Thirumurugan
Active Member
அருமையான பதிவு
epi pooravae hint dhanE64 ல தான் தெரியும்....... நீங்க என்ன முடிவு எடுத்து இருக்கீங்க என்று....... டேனி -சுதா meet up தான் இப்போதைக்கு ஒரே ஆறுதல்...... இந்த epi ல என்ன hint என்று தெரியலியே......
Ak நிலைமை கூட பரவாயில்லை..... இந்த ஜீவா தான் ரொம்ப பாவம்..... இத்தனை பேரோட மன நிம்மதியும் பிருந்தா ஒருத்தியால் தான் போக போகுது /போயி விட்டது......
அடுத்த epi இன்னிக்கு கொடுங்க னு கேட்க மாட்டேன்........
Thank you Sumathiஅருமையான பதிவு
ஏன்மா இந்த கொலவெறி எபி போடுங்கள் பாepi pooravae hint dhan
அடுத்த epi இன்னிக்கு கொடுங்க னு கேட்க மாட்டேன்....... romba thanks da... ennaku kooda inaikku podanumanu orae yosanai!!! neengalae sonna piragu apilae illa..
thanks dearஅருமை அருமை சுதா கண்ணன் பாவம்பா இதுல ஜுவா பிருந்தா வாழ்க்கை வேற ரொம்ப கஷ்டம்
inaiku epila onnum karam sarama illa... adhanala roma impress aagaliya... yosanailaiyae pogudhu!!ஏன்மா இந்த கொலவெறி எபி போடுங்கள் பா
அருமையான எழுத்து நடை .... thanks dearமிகவும் அழுத்தமான பதிவு. கண்களில் கண்ணீரை வர வைக்கின்றது. கண்ணன், சுதா இருவரும் எப்படியாவது சேர்த்து வைத்து விடுங்கள் please பிருந்தா மனம் மாறி ஜீவாவை ஏற்று திருமணம் முடித்து இருக்க வேண்டும் என மனம் விரும்புகின்றது. சுதாவையும், கண்ணனையும் பிரித்து விடாதீர்கள் please. பாவம் சுதா வாழ்வில் பல அடிகளை சந்தித்து உள்ளாள். அவள் கண்ணனுடன் சேர்வதே நியாயம். அருமையான எழுத்து நடை.