E63 சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
nice ud. sudha angathan irukala. sudha keela vizhunthutale.. dani ipathan thangachiya papano. avankooda kootitu poiduvana.. sudha pavam. brinthakum kastam than but ava manasu vacha nalu pethoda vazhkaya kapathlam.. brindhaku yarkooda marriage achu..
brindhaku yarkooda marriage achu.... ashok dhanae medaila irukan!!
apo avan dhanae thali kati irukanum? illiya?
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
சாதிச்சுட்டீங்க
வாழ்த்துக்கள், ஷோபா டியர்
ஒரு வழியாக கல்யாணம் செஞ்சு வைச்சுட்டீங்க
ஆனால் யாரை யாரு கல்யாணம் செஞ்சாங்கங்கிற சஸ்பென்ஸ்சில் நிறுத்திட்டீங்க

இன்னொரு சுசீலா உருவாயிட்டாளா இல்லையான்னுதான் தெரியலே

இந்த அருமையான அழகு
கல்யாணத்திற்கு அந்த ஜான்சி
புள்ளைத்தாய்ச்சியும் படி ஏறி
நோ நோ புருஷன்காரன் தூக்கிட்டு
வர்றானா?
சூப்பர்
அவளாவது நல்லபடியா பெத்து பிழைப்பாளா?
ஏன்னா நாத்தனார் வேற படியில்
உருண்டு வர்றாள்

ஒரு வார புருஷன்காரன் எங்கிருந்தாலும் வாழ்க எதையும் தாங்கி உன் இதயம் அமைதியில் வாழ்க பிருந்தா உன் மஞ்சள் குங்குமம் வாழ்கன்னு பாடிட்டு உருண்டு பெரண்டு வர்றாள்

ஆமாம் சுதா
பிருந்தா கழுத்துல உங்கூட்டுக்காரன் தாலி கட்டினானா இல்லையான்னு நீயி பார்க்காமல் வந்துட்டியேம்மா
இரண்டு அட்சதையைப் போட்டுட்டு வந்திருக்கலாமில்லே, சுதா?

சரி போ
புருஷன் போனாலும் பொறந்தவன் டேனியல் இருக்கான்
அவன் கூடவே நீயும் அமெரிக்கா போயிடு, சுதா

அப்புறம் உங்கண்ணி மடியில விழுந்து இங்கேயே அளுவப் போறியா இல்லை கன்னியாகுமரி போய் அளுவியா, சுதா?
பார்த்தும்மா
உங்கண்ணி வவுத்துல குழந்தை வேற இருக்கு

ஹ்ம்ம்........பார்ப்போம் அடுத்து
என்ன நடக்குதுன்னு
:):):p:p
yaagavaarayinum story-la ammu ava purushana... sorry solli solli thitura madhari irukku banuma...

edhoe aluthukara maadhari enakku dhan dose vizhudhoenu oru sandhaegam !!:)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பிருந்தாவ மனசார திட்டலாம்னு நினைக்கும் போதுலாம் அவ நிலைல ஒரு காரண வச்சுடுறிங்க யாரோடயோ உயிரற்ற வாழ்வு வாழ்வதற்கு காதலித்தவன் மேல்னு ...தட்டி பறிக்கல விட்டு போனத எடுத்துகிட்டா..
இப்ப இவன் கண்ணீர் பட்டு காயங்கள் உணர்த்துமா ..
அவன் மட்டுமா கதறினான் அவன் இதயமும் ஒரு ஓரமா கதறுது...
சோப்ஸ் அடுத்த பதிவு வரும் வரை மனசு பதறுது பா...
ஆனாலும் உன் மேல் அளவுகடந்த நம்பிக்கை இருக்கு செல்லம்...
பார்ட் 3 வர போகுதுனா கடைசி எபில இன்னும் நிறைய கதற வச்சிடுவியேமா....
kadhara ellam vaikaradha plan illa pa
ini ellor kadhaiyum settle pani kadhaiya mudika vaendiyadhu dhan :)
 
:love::love::love::love:
semaya analyse pani irukeenga.
thali edukum boedhu nadakara... nadandha 2mins-la satham kekudhu.... (y)(y)(y)
idhula 90% hope epadinu dhan puriyala!!
Shobha mam
Vayathil moothavanga thaalya vachu prathanai pannuvanga. Sudha nadakka arambichura. Namma Ashok thaaliya avangakitta vaangave 2mins edhuthirupan. Appa kandippa 2minsla kalyanam mudinchirukkathu. Neenga Enna ninaikareenga
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
உருட்டுக் கட்டை பார்சல பண்ணணுமா ஷோபா டார்லிங் சுதாவ இந்த பாடு படுத்துறீங்க? :cry:
டேனியல் சுதாவ காப்பாற்றுவான் னு நினைக்கிறேன் :cool:
aparam edukku avana padilayae vittu vachirukaen
kalyanatha paaka vandhavanukku padila enna velai? idhu dhan avanukku kuduthiruka velai... onnu pondati illa thangachi... yaraiyadhu thookitae alaiyatum :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Shobha mam
Vayathil moothavanga thaalya vachu prathanai pannuvanga. Sudha nadakka arambichura. Namma Ashok thaaliya avangakitta vaangave 2mins edhuthirupan. Appa kandippa 2minsla kalyanam mudinchirukkathu. Neenga Enna ninaikareenga
2mins-la thaliya vangi katta podhumnu dhan enakum thonudhu!!!
satham kaetudhae ... :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
த்ரில்லிங்னா அடுத்த என்ன அப்படீன்னு ஒரு ஆவல்பா
chumma da...
part1-layae epadi dhan enakku comments varum adhanala sonaen.
'love storya kooda chair nunila ukandhu dhan padika viduveengala'nu kaepanga... andha ninaivula sonaen :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top