chitra ganesan
Well-Known Member
இப்போவும் எனக்கு நம்பிக்கை இருக்கு.கண்ணன் தாலி கட்டி இருக்க மாட்டான்.
adutha link 3rd link... parthuteengala banuma?கார்த்திக் இங்கே இல்லவே இல்லை
ஹாஸ்பிடலில் சுதாவைப் பார்த்துட்டு
அவன் அமெரிக்கா போயிட்டானே
பிருந்தா இன்னொரு சுசீலாவாகப்
போறாளா?
இல்லை அது சுதாவா?
vida maatengala?
இப்போவும் எனக்கு நம்பிக்கை இருக்கு.கண்ணன் தாலி கட்டி இருக்க மாட்டான்.
updated 3link in the same file pa...ஏன் இந்த பிருந்தா இப்படி இருக்கா
கஷ்டமாக இருக்கிறது
அஷோக்க எந்திரிச்சி வானு
கடைபிடித்து இழுக்கனும் போல
இருக்கு
எத்தனை தவிக்கிறான் கண்ணன்
அவனுடைய லட்டு கிட்ட குடுங்கப்பா
pls chk the 3rd link... if you havent read... its updated here in the same ud!So sad
3rd link read panitayn.3rd link update panitaen...
indha epiyoeda sogam irukadhunu poi solla mataen ...
innum orae oru epi konjam emotionala varum aparam ...
kadhai mudijudum
Hi Shobha mam
Third link padichutten. 90% Jeeva brindha kalyanam nadanthirukkum thonuthu. Antha 10% ennana brindha marriage nippati explain koduthu jeevava marriage panna kittathatta half an hour aguma. Athuvaraikumaa sudha yosichitte nadantha varaa. Kettimela sattathayum sudha kekra. Anga thaan idikuthu sister. Romeo Juliet maadhari ambikavathi amaravathi maathari sudha Kannan....eppudi.