E63 சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

umaradha

Well-Known Member
Kavitha, I cannot accept your logic. Therinjae poi kinathila vilarathu eppadi. theriyama poi vilarathu eppadi.

Brindha already have a doubt after seeing Sudha's emotiions and the way she looked at her kanna. she somehow understands and now it came from Ashoh's too. But still she says that I will go ahead, because I love. Brindha is very selfish for her one side love. thats all I can say.

All our arranged marriages are happening with out love. later on they will fall in love. In Brindha's case if she does not have any love for her partner before marriage, it will come if partner shows.
Here she knows that Ashok does not love her and have a suspicion about Sudha. But still she is going forward? all she wants the person who she loves. she does not care about the person and the others involved with him.
I hate Brindha.
 
முடியலயே ஷோபா இப்படி எங்கள அழ வைச்சதும் இல்லாம, கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்று திண்டாட வைச்சிட்டீங்க.
இந்த கதை முடிந்தாலும் எல்லோர் மனதிலும் சுதா, அசோக் நிலச்சி நிற்பாங்க.
Waiting for E63
Appadi niruthina, ungala thedi kandu pidichu unga vaayla sarkarai podaren.
Don't worry. Nallathey nadakkum. Address tharen.
 

umaradha

Well-Known Member
ரெண்டு பேருக்கும் வலியை மட்டுமே கொடுக்கும் இந்த திருமணம் தேவை தானா....

பிருந்தாவிற்கு தன் காதல் முக்கியம்.

சுசிலாம்மாக்கு தன் வளர்ப்பும் வாக்கும் முக்கியம்...

பாட்டிக்கு தன் இழப்பால் வந்த வலி கொடுத்த ரணத்திற்காக தனது பேத்தியை பழி கொடுத்து அசோக்கிற்கு நல்வாழ்வு அமைவது முக்கியம்....

ஆனால் இதில் யாருக்குமே மனம் என்ற ஒன்றை பற்றி அக்கரையே இல்லையா... வாழ்க்கை வாழ தானே... வாழும் வாழ்க்கை ரணத்தை மட்டுமே கொடுக்கும் என நன்கு தெரிந்தே உறவை ஏற்படுத்த நினைக்கும் இந்த மூன்று பேரும், கண்ணனின் தவிப்பில், அவனின் இயலாமை நெருப்பில் எரிந்து சாம்பலாக மாற வேண்டும் என்பது ஏன் புரியவில்லை...
Beautifully said. Finally it appears nobody cares for Kannan and are doing injustice to him.
 

umaradha

Well-Known Member
Shobha, neenga mudhalileye sorry kettukarennu solliyaachu. Appave purinjuduthu. Kannanum Sudhavum sera poradhillai endru. Purinjalum ud padikkum bodhu Kannanoda thavippu, Oh my God, it hurts. Inimel sollarathukku enna irukku?:cry::cry::cry:
Romba nandraaga ezhudhareenga. Ovvaruthar point of viewvum correctaa kodukkareenga. Kannanoda emotions avvalavu beautifulaa varnichu irukkeenga. Inimel ippadi thaan comments podanum. Ofcourse all these are true statements. But no expectations from now on.:(
 

Divya suge

Well-Known Member
ஷோபா என்னால முடியல..... அசோ கண்ணன் கதறுவது தாங்கவே முடியல.....பிருந்தா உன்னை நான் ரொம்ப நம்பினேன் அருணா இவ்வுலவு சொல்லி கூட ஏன் கேக்க மாட்டீன்கிற நீ..... சுசீமா நீங்க சொல்லுறது எல்லாம் சரி தான் ஆனா சுதா உங்ககிட்ட சொல்லாம போன கோவாம ஏன் இப்படி கண்ணன் ப்ராப்ளம் தெரிஞ்சியும் இப்படி பண்ணுறீங்க..... அவனுக்கு மறந்து போன நினைவு இருக்கும் தானே..... என்ன தான் பையன் அம்மா கிட்ட குளோஸ் யா இருந்தாலும் அவனோட காதலை சொல்லாம இருக்க வாய்ப்பு இருக்குனு ஏன் புரியல உங்களுக்கு..... கார்த்திக் நீ எங்க தான் போன .... உனக்கு எல்லாம் தெரியும் உன்னோட ak sir கூட சுதாவை சேர்த்து வைக்க உன்னால தான் முடியும் எங்க இருந்தாலும் வா..... இந்த கல்யாணம் நடக்க கூடாது..... நடக்கவே கூடாது,...... பிளீஸ் நடக்க கூடாது.......
Karthikum theriyathu ka sudha voda hubby than a.k nu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top