E62 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
எதாவது மிஸ்ஸிங் பார்ட் இருக்குமோ என்று தோன்றியது.
ஆந்த வரிகள்ஈஷ் பற்றி வருவதால் ,எனக்கும் புரியவில்லை....

Kulappam .... puriyavillai......mattum illai......
Ippadi Eshwar ninaithadha Irundha....... Kadhai attam kandudum.......
Avanoda Attraction and desire than strong points inga.......
Andha line ellavatriyum question panna vaikudhu.......
 

Hema27

Well-Known Member
எப்படின்னாலும் நேத்து ராத்திரி தூக்கம் போயிடுச்சி மல்லி. ஒரு பக்கம் SJM ஒரு பக்கம் ஜல்லிக்கட்டு 4 மணி வரை தூங்க முடியவில்லை. திரும்ப 4.30 மணியிலிருந்து இன்றைய தினத்திற்கான ஓட்டம் மீண்டும் SMJ & ஜல்லிக்கட்டு:confused::confused:
Neenga jallikattu support aa against aa!?
 

sarjana ul

Active Member
Hi malli, koncham kooda ethirparatha ud, but eeshvar saithathu pavam entral thandanai ok. but varshi enna pavam seithal inthalavu avalukku avale thandanai kodukkumpadi. ( malli pothai tharakkoodiyathu enthap peyaril entha alavu eduththalum athu thadukkappaddathum sadda virothamanathum illaya? ) intru varshi eeshvarai vida periya thavaru saikiraalo ena thonuthu.
 

malar02

Well-Known Member
hi MM,

எக்ஸலண்ட் writing அவ ஆஸ்ட்டலில் வளர்ந்தாள் என்ற குறிப்பில் நானும் இதை நினைத்தேன் சூப்பர் MM அவளுக்கு கொடுத்த வசனங்கள்யாவும்மனதில் நினைக்க்கும் எண்ணம் யாவும் செம அதுவும் அவள் மனதில் ஏற்படும் உணர்வுகளை அவளே நின்று பார்கும் பார்வை செம
எக்ஸட்லி கரெக்ட் ஈஸ்வரின் நிலை அவன் திமிருக்கு....... ஈரோனா அலடடலாத்தான் இருக்கணுமா? எப்பவுமே முடியுமா? கணவன் என்றால் கடமையும் செகிருட்டியும் மட்டும் கொடுத்தால் போதுமா???? அப்பவாக, சகோதரனாக , தோழனாக, எப்பவும் காதலனாக, இப்படி எல்லா வகையிலையும் இருக்கனும் தெரியவில்லை அதுவும் முன்பே எதையும் சரியாக அடையாத வர்ஸுக்குஇதை எதையும் கொடுக்காத அவனை பிடிக்கவில்லை என்பது சரியே எப்படி இப்படி எழுதினீங்க அப்படியே உங்களை இறுக்கி கட்டி ஒரு உம்மா கொடுக்கணும் போலவும் தோணுது கைப்பிடுச்சி அமைதியா உட்க்காரனும் போல தோணுது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top