E62 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Jasha

Well-Known Member
வாவ் சூப்பர் எபி சோப்ஸ்..
நாளைக்கி என்ன குண்டு வேணா போடுங்க தாங்கிக்குவேன்...
இன்னக்கி எபி ஏக குஷி...அவன் வரையில் அவன் மெய் உணரனும்...
அது தான் இப்ப முக்கியம்...
நினைவு மீட்டல் அழகான பதிவு..
சோப்ஸ் குட் கேர்ள் பா..
இனிமே கலங்க வச்சா அது கல்யாண வீட்ல வெங்காயம் உரிச்சதுல தான் இருக்கனும்...
எப்டிலாம் ஐஸ் வைக்க வேண்டி இருக்கு...
லட்டு லட்டு....இது சோப்ஸ்க்கு சொன்ன லட்டு...
சோப்ஸ்க்கே சோப் போடுறேன் அடுத்த எபியும் பார்த்து பதமா தீபாவளி பலகாரம் மாதிரி செய்யனும்...சரியாடா செல்லாக்குட்டி....
சுசீலா கல்யாண ஏற்பாடுலாம் பெரிய பெரிய குண்டு இல்ல அதுக்குள்ள அருணா அட்வைஸ் கொஞ்சமாச்சு பதமா வேலை செஞ்சு வைக்கனும்..
என்ன சுதா சுசீலாவுக்காக நான் உன் லட்டு இல்லனு சொல்லும்...
அசோக் உணர்வுகள் உதவி செய்யட்டும்...மிச்சத்துக்கு
 

Hema Guru

Well-Known Member
Hi friends

Pona ud-ku kudutha support-ku rombvae nanri!

About this ud... idhu rombave relaxed-ana ud.
@Jasha solli irundhaga pona comment-la camera directiona mathungapanu :)
so mathetaen...
midhamaana kulirla.. malai sarala... odai oram irukkum boedhu epi irupom.
apidi ninaichutu padinga. porumaiya....
aduthu enna... enga bomb irukkunu thedadheenga... aparam onion kadhai aagidum!! epi bore adikum.

so be realxed. have fun reading.:love::love:
en epi ellam sad-nu yaarupa sonna... see they are NOT always sad :cool::cool::cool:

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 62_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 62_2

wait panna mudila-nu seekram vaanganu koopita 5 anbu nenjakalluku rombaveeeeeee thxxxxxxxxxx :love::love::love:

Read and let me know.. how u feel about this...
Waiting to here from u all
Shoba Kumaran

Hi guys... there is a mistake in link1.
ECP beach-la sunset irukkumnu solli irukaen. sorry only sunrise.
inga ONLY SUNRISE....
VERY VERY SORRY. ITS A STUPID MISTAKE !!

THANKS TO @vetrimathi FOR MENTIONING IT TO ME!!!

THIS IS THE PART WHERE THE MISTAKE IS MADE.

பிள்ளைகள் சிரிப்பு சத்தம் தூரத்தில் கேட்டது. மாலை சூரியன் கடலுக்குள் குளிக்க இறங்கிக் கொண்டிருந்தது. மூடியிருந்த கண்ணில் கருப்பு கண்ணாடி.. சூரியன் கண்ணைத் தாக்காமல் தடுத்தது. முகத்தில் இதமான சூரிய கதிர்கள். கண் மூடி படுத்தவாறே அலையின் ஓசையை ரசித்தான். மனம் லேசாக.. ஒரு இன்ப அனுபவம்.
Shobi kutty my laddu kutty, mokkala kutty, (courtesy neela mam)i love u da, good show
 

KavithaC

Well-Known Member
Mkkum...kanavai kandutu he comes to wrong conclusion...idhu eppa thelinju...adhum, only 3 days for marriage....

Theraadha case...thaali kattum pothum he will have a flash back and conclude same thing ...and proceed :(
 

Saroja

Well-Known Member
கனவு கண்டு காரிகையை தெரிந்து
கண்கள் திறந்த அஷோக்
உண்மையை சுதா சொல்வாளா
பாட்டி சொன்னதை கேட்பாளா
தவிப்பா இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top