E62 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hi friends

Pona ud-ku kudutha support-ku rombvae nanri!

About this ud... idhu rombave relaxed-ana ud.
@Jasha solli irundhaga pona comment-la camera directiona mathungapanu :)
so mathetaen...
midhamaana kulirla.. malai sarala... odai oram irukkum boedhu epi irupom.
apidi ninaichutu padinga. porumaiya....
aduthu enna... enga bomb irukkunu thedadheenga... aparam onion kadhai aagidum!! epi bore adikum.

so be realxed. have fun reading.:love::love:
en epi ellam sad-nu yaarupa sonna... see they are NOT always sad :cool::cool::cool:

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 62_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 62_2

wait panna mudila-nu seekram vaanganu koopita 5 anbu nenjakalluku rombaveeeeeee thxxxxxxxxxx :love::love::love:

Read and let me know.. how u feel about this...
Waiting to here from u all
Shoba Kumaran

Hi guys... there is a mistake in link1.
ECP beach-la sunset irukkumnu solli irukaen. sorry only sunrise.
inga ONLY SUNRISE....
VERY VERY SORRY. ITS A STUPID MISTAKE !!

THANKS TO @vetrimathi FOR MENTIONING IT TO ME!!!

THIS IS THE PART WHERE THE MISTAKE IS MADE.

பிள்ளைகள் சிரிப்பு சத்தம் தூரத்தில் கேட்டது. மாலை சூரியன் கடலுக்குள் குளிக்க இறங்கிக் கொண்டிருந்தது. மூடியிருந்த கண்ணில் கருப்பு கண்ணாடி.. சூரியன் கண்ணைத் தாக்காமல் தடுத்தது. முகத்தில் இதமான சூரிய கதிர்கள். கண் மூடி படுத்தவாறே அலையின் ஓசையை ரசித்தான். மனம் லேசாக.. ஒரு இன்ப அனுபவம்.
 
Last edited:

Nachu

Well-Known Member
வாவ் :love::love:
Shobs ka.....லவ் யூ so much......
இந்த இந்த improvement தான் ak கிட்ட எதிர்பார்த்தோம்...... எந்த விபத்தினால் இவனுக்கு இப்படி ஆச்சோ...... அதே விபத்தை பார்த்தால், நடந்தால் இவனுக்கு சில காட்சிகள் ஞாபகம் வரும் என்று நினைத்தேன்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top