E60 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
முரளி,ரஞ்சு மாதிரி இவள்ளுக்கும் அவன் மேல்
hero worship போல.
,கிட்டாதாயின் வெட்டன மற'
(பொன்ஸ் இந்த பழமொழி சரியா)
என்று அவளுக்கு இன்னும் புரிய or தெரிய வில்லை....
அதான் தமிழ் படிக்கணும் என்பது .....ராணி .உங்களை சொல்லல....இதில் ஐஸை தான் சொன்னேன் .... :p
ஐஸ் ...பாவம் கான்வென்ட் மாணவியோ :D
 
Last edited:

sindu

Well-Known Member
nan out of station. Otherwise I'll have come......முதலில் படிக்கணும் ....இல்லாவிட்டால் ...எப்பன்னா என்ன...நேற்று தெரிந்தே தான் ....படுக்க போனேன்....அவ்வளவு வேலை...முடியல.இந்த வாரம் முழுவதும் இப்படித் தான் மலர்.இன்னும் உனக்கு வாய்ப்பு இருக்கு. சிந்துக்கு கட்டு கிடையாதுல...
Yesterday was just a coincidence, I am not in the race for first... You ppl carry on
 

Adhirith

Well-Known Member
அதான் தமிழ் படிக்கணும் என்பது :p
ஐஸ் ...பாவம் கான்வென்ட் மாணவியோ :D

பொன்ஸ், நான் பக்கா தமிழ் மீடியப் பொண்ணு.
ஆனாலும் எனக்கு ஒரு டௌவுட்,
இந்த பழமொழி அவளுக்கு பொருந்துமா என்று.

டாக்டருக்குப் படிக்கிற பொண்ணு, இருப்பது டெல்லியில் ,
பழமொழி எல்லாம் ஞாபகம் இருக்கோ என்னவோ.....
:p:rolleyes:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Yesterday was just a coincidence, I am not in the race for first... You ppl carry on
இதெல்லாம் சும்மா sindu....இங்கே என்ன போட்டி....அதெல்லாம் இல்ல ...குத்தகைக்கா விட்டு இருக்கு.
படிக்கும் ஆசையில் வருவது தானே....பொழுது போக்குக்கு.,அடுத்த பதிவு வரை ....கொஞ்சம் ஜாலியாக எஞ்சாய் பண்ண....நோ...சீரியஸ்....just joyful only.
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ், நான் பக்கா தமிழ் மீடியப் பொண்ணு.
ஆனாலும் எனக்கு ஒரு டௌவுட்,
இந்த பழமொழி அவளுக்கு பொருந்துமா என்று.

டாக்டருக்குப் படிக்கிற பொண்ணு, இருப்பது டெல்லியில் ,
பழமொழி எல்லாம் ஞாபகம் இருக்கோ என்னவோ.....
:p:rolleyes:
நானும் நானும்
பொருந்தும்ல ....கிடைக்காத பொருளை ஏன் தேடணும்...அவன் கல்யாணமே முடிச்சுட்டான்....அவனை விட நல்லா வாழ்ந்து காண்பிக்கணும்....அதை விட்டுப்போட்டு
 

rathippria

Well-Known Member
In my opinion ashwin's love towards Ranjini was true but just the way he approach her was wrong.....pity ashwin...in the end of sjm plz give him one pair......and I think ashwin will be a good friend who understand varshini which eashwar fail to do:rolleyes:...just my wild guess.....​
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top