சரியாக சொல்லிட்டீங்க..நாம வறுத்த படுவோம்னு தான் ஸ்வீட் செகண்ட் எபிசொட்......
Loved it......
வருத்தப்படக்கூடாது.....என்றே இதை இவ்வளவு யோசித்தேன்.
கதை முடிச்சு ..ஐந்தாவது எபிதான்.....
நன்றி உமா....
சரியாக சொல்லிட்டீங்க..நாம வறுத்த படுவோம்னு தான் ஸ்வீட் செகண்ட் எபிசொட்......
Loved it......
True.....
SuperHI FRIENDS,
என்னுடைய சின்ன சின்ன மகிழ்வான தருணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பிகிறேன் .....பிடிக்குதான்னு சொல்லுங்க.
ஹாய் நட்பு பூக்களே,
என் பெயர் உங்க எல்லோருக்கும் தெரியும்.
நான் படித்தது ஆங்கிலோ இந்தியன் கல்லூரியில். படிப்பில்(கலைகள் இல்லை. பேசக் கூட பயப்படுவேன் ) கொஞ்சம் நன்றாக படிப்பேன். அதனால் எப்பவும் பரிசு இருக்கும். பெயர் வாசிக்கும்போது, ஆங்கலத்தில் பிளந்து கட்டும் அவர்கள். என் பெயர் வரவும், ஒரு வினாடி யோசிப்பார்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். வடமொழி சொல் இல்லா தமிழ் பெயர் என்ற பெருமை உண்டு.
அப்பொழுது. எப்படி பொன்ஸ் ஆனேன் தெரியணுமா ?. நான் ரெம்ப அமைதி. இப்படி கலகலன்னு பேச மாட்டேன். என்னை மாற்றியது என் அன்பு தான். என் கல்லூரித் தோழி. அவள் தான் என்னை பொன்ஸ் என்று அழைப்பாள்.. முதல் கதையில் அவள் நினைவாக தான் ஆனந்தியின் கலாட்டாக்கள் வைத்தேன். இப்பவும் நாங்கள் தொடர்பில் உண்டு. அன்பு என்று ஒரு பாத்திரமும் வைத்தேன்........அவள் அழைத்த பெயரை இணையத்தில் பயன்படுத்த வைத்திருக்கிறேன் .........அதுவே நீங்களும் அழைத்து விட்டீர்கள்.
எனக்கு பெயர் இட்ட நட்புகளுக்கு ..நன்றிகள்.
EPISODE 6
HI FRIENDS,

என்னம்மா சோக்காகீது...
இது..புரில...படா பேஜாராகீது ...
இப்பத்தான் எங்க ரூட்டுக்கே வாற....வா...வா..