E59 Sangeetha Jaathi Mullai

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam
மிக பரபரப்பாய் கதையோட்டம் இருந்ததால்,என்னவோ மிகவிரைவாக வாசித்து முடித்தமாதிரி ஒரு உணர்வு,என்னவோ புரிதல் இல்லாத சண்டை ,கோபித்துக்கொண்டு வீடு வந்தால் வீட்டில் உள்ளவர்களின் கோபம் ,ஈஸ்வரின் கோபம் வீட்டை விட்டு வெளியேறல் ,வர்ஷனியின் கலக்கம் ,ஈஸ்வரினால் வர்ஷினியின் கலக்கம் போவதற்கு பிரயோகிக்கப்படும் வார்த்தைகள் அருமையாக இருந்தது,எல்லாப்பகுதி போல் இப்பதிவும் நன்று மிக நன்று.

நன்றி
Aravin22
 

Hema27

Well-Known Member
Habada ranji is back home... as her mom says she has to fight from her place rather than running away from there. As for vishwa evalavoo parthachi edha parka mudiyadha!
Malli man's writing is as though a real situation happening in front of us. Varsh madri nangalum vedikai parkaroom:D
 

umamanoj64

Well-Known Member
சொல்லிக்கொடுங்க கத்துக்கறேன் . ..சொன்னாளே வர்ஷ் பேபி :(
ஜென்மத்திற்க்கும் பெண்ணைக் கொடுத்தவங்க தளைந்து தான் போகனுமா:mad:
எவண்டா இந்த ரூல்ஸ கண்டு பிடிச்சான்:oops:
கலக்கல் ஈஷ் . .கெத்து விடாத ஈஷ் :)
 

ThangaMalar

Well-Known Member
இந்த episode படிச்சு முடிஞ்சதும் யாரெல்லாம் நம்ம ஈஸ்வர திட்டினாங்களோ , அவங்க எல்லாருக்கும் ஈஸ்வர பிடிக்கும் .
Super episode Malli , as usual
 

Harishan

Well-Known Member
Thank you for the superb update... Ranji's mom's advice is sooo typical mother's and she should have said "bye.." to Eshwar especially when he stood up for her... wished that Pathu had said something (
apolozied) to Eshwar and Ranjini... it will take time for Ranjini to forgive Pathu; she was just warming up towards him. Now he screw up everything... I totally agree with Eshwar when said that எதுவும் ஈசியாக கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்று... Just hope that Rubha or Jegan doesn't do anything stupid to make things worse...
 

umamanoj64

Well-Known Member
இனி வர்ஷூ ஆக்சனா ...ஈஸ்க்காக கேட்பது வர்ஷூவா...மல்லி இப்படி புலம்ப விட்டுட்டீங்க....
அதுவும் ஈஸ் அவளிடம் மனம் பொருமுவதை கவனிச்சீங்களா பொன்ஸ் . .பணம் இல்லாமல் பத்து பேசுறான் என்பதை:mad:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அதுவும் ஈஸ் அவளிடம் மனம் பொருமுவதை கவனிச்சீங்களா பொன்ஸ் . .பணம் இல்லாமல் பத்து பேசுறான் என்பதை:mad:
கவனிச்சேன் உமா. ரெம்ப வலித்தது ...பணம் வர ..வர்ஷூ காரணமாயிடுவாளோ...அப்பா புத்தி அவளுக்கு....முரளி,பத்துவை விட அதிகமாக .....சம்பாதிப்பாளோ....ஐ..சூப்பர் உமா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top