E58 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
D
Padhu really is a fool...Ranjani romba pavam...eppadi avanga life sari agumoo:(
Don't worry Hema
நீங்களே பார்ப்பீங்க
மல்லி எவ்வளவு அழகா அவங்க life a சரிபண்ணுவாங்கனு
முடிச்சு போடறதுல எவ்வளவு expert டோ, அவ்வளவு expert முடிச்சுகளை சரிப்படுத்துவதிலும், இந்த மல்லிகா
Always happy endings with thrilling journey, this is Mallika's style
 

rameswari

Active Member
Super !!!wow!! சூடு பிடிக்குது கதை !!!பத்துக்கு அறிவே இல்ல யார் கிட்ட என்ன பேசனும்னு!!அதும் ஈஸ்வர் கிட்ட வார்த்த்ய விட்டா!! ரஞ்சனி மேல பத்துக்கு பாசம் இல்லையோனு தோனுது
 

gani

Active Member
ஹாய் மல்லி, எப்படிப்பா இப்பெடி ரொமான்ஸ்லயும் கலக்கிரிங்க அதுமட்டுமில்லமால் குடும்ப செண்டிமெண்டிலும் கலக்கிரிங்க இந்த ஏபிசிஓடில் ஒவொவ்ரு லைன்யும் திரும்ப திரும்ப படிக்கிற மாதிரி உள்ளது. super and excellentttttttttt:).
 

AnuBala

Member
oh Malli baby.....enna ippadi panidinga....wonder how Pathu became a lawyer???? He doesn't know what word to use or how to use a word ....what an irony....he should practice more in his field. I still don't understand Ranji...she is practicing and a doctor should know how to handle patients/people in their worst moments yet she was unable to understand Pathu and make him understand her!!!.... if that is the case I don't blame Pathu for his words..... I guess - may be that is why he hesitated to approach Ranji!???
Oh well waited for the Mallika twist and here it is..... love your writing as always.....
 

subashini

Active Member
Mice update malli.
என்ன தான் இருந்தாலும் பத்து அப்படி ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாது. அது ஒரு பெண்னை மிகவும் காயப்படுத்தும். அதுவும் அவர்கள் இடையே எல்லாம் சரியாக அமையாத போது. பார்ப்போம் மல்லி என்ன சொல்கிறார் என்று....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top