umamanoj64
Well-Known Member
எங்களுக்கு இப்போ குட்நைட் . ..ஆனா இது ஈஷ் ஒட குட்நைட் இல்லGood Morning. Enakku ippo than morning
எங்களுக்கு இப்போ குட்நைட் . ..ஆனா இது ஈஷ் ஒட குட்நைட் இல்லGood Morning. Enakku ippo than morning
இது எனக்கு தெரியாமல் போச்சே...மல்லி காரசட்னி,வர்ஷூ தோசை ...பார்சல் ..தொட்டுக்க இல்லாமல் எப்படி சாப்பிட முடியும் ..இதானே உமா வேண்டும் என்பது ...நண்பேன்டாகேட்கிறது கேட்கிறிங்க..காரசட்னி ஒட கேளுங்க... மல்லி அதில் எக்ஸ்பர்ட்
ரெசிபி ..பின்ன காரமா கொடுப்பாங்களோ...ஈஸ்க்கு மட்டும். ஸ்பெசலா.....இன்னும் மல்லி ஸ்பெஷல் காரசட்னி ரெசிபி கேட்டு வர்சு கொடுத்து இருந்தா ஈஷ் ஒட மொத்த குடும்பமும் சரண்டர் ..
தோசை குடும்பம்
அது தி கிரேட் தல பொண்டாட்டி வர்ஷூ சுட்ட தோசை ஆச்சே ..Oru thosai-ku ivvalo alappariya.......
Allattal Arumugam
ஹ ஹா..பொன்ஸ் . .விக்ரம்க்க்கு அனு,கார்த்திக்கு சக்தி காரசட்னி கொடுத்த அதே ஸ்பெஷல் ரெசிபி சொன்னேன்ரெசிபி ..பின்ன காரமா கொடுப்பாங்களோ...ஈஸ்க்கு மட்டும். ஸ்பெசலா.....
எங்களுக்கு இப்போ குட்நைட் . ..ஆனா இது ஈஷ் ஒட குட்நைட் இல்ல
"கடந்து போன எபிகள் எல்லாம் என்ன? இனி இருக்கின்றது
உங்களுக்கு.
காலம் எங்களைப் பார்த்து சிரித்தது."
One down.
14 more episodes to go.
Nothing more to say.
Eagerly waiting to know from you.
இட்லி அளவு எனக்கு தோசை பிடிக்காது..வர்ஷூ தோசையை படித்து, இப்ப எனக்கு தோசை சாப்பிட ஆசை வருது....என்ன செய்ய....மல்லி வர்ஷூ தோசை பார்சல் ப்ளீஸ்
கேட்கிறது கேட்கிறிங்க..காரசட்னி ஒட கேளுங்க... மல்லி அதில் எக்ஸ்பர்ட்