E56 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

தரணி

Well-Known Member
கண்ணா உன்னோட தடுமாற்றம் அதுக்கு கொஞ்சம் மரியாதை கொடு.... எதையோ உன் மனசு உனக்கு உணர்த்த நினைக்குது.... சுசிமா உங்களுக்கு சந்தேகம் இருக்கா...அதை அப்படியே பிடிச்சி அதேயே உறுதி பண்ணுங்களேன்.... இல்ல சுதா கிட்ட பேசுங்க.... பிருந்தா 9 வருட தவம் தான் அதுகுக்காக இன்னொருதர் பொருள் மேல ஆசை பட கூடாது ....
 

Mathi Thilak

Active Member
Shoba sister எங்களுக்கு கதையோட climax epi எப்படி இருக்கும்னு clue கொடுங்களேன் கண்ணன் பிருந்தாவை marriage பண்ணிக்குவானோனு பதட்டமா இருக்கு நாங்கள்ளாம் பிஞ்சு உள்ளம் ;) படைச்சவங்க இதெல்லாம் தாங்க மாட்டோம் உங்க செல்ல readers ku favour ah பண்ணுங்க sister
 

alamusri

Active Member
சுசிலா சூப்பர். என் வாழ்க்கையைபோதும் ஏமாற்றத்துக்கு. வேறொரு பெண்ணுக்கு அந்தப்பாடு வேண்டாம் என்பது அருமை. சுதாவை விட்டு விலகினால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று பாவம் அவன் நினைக்கிறான். ஆனால் "என்னை விட்டு ஓடிப்போக முடியுமா " என்கிறது சுதாவின் நினைவு. "நீயே மனசு மாறினாலும் என் தலையெழுத்து சரியாய் இருக்கனுமே " , "அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை என் நிலைமை " என்கிறாள் சுதா. இறுதியில்" உருவமில்லா காதல் ஒருவனை உருக்குலைக்க முடியுமா" முடியும் போலவே.... !
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top