Shandras
Member
மல்லி
சூப்பர் பதிவு !!!!!
ஒருவழியாக செம ப்ரைட் ah ஈஷ்வருக்கு பல்பு எரிந்து இருக்கு
என்னப்பா நிறைய புதிர்கள் போட்டிருக்கீங்க ?????
அளவுக்கு மீறினால் என்றும்
இறுதி சிகப்பு வரிகள்
குழப்பமா இருக்கு அதை பிறகு பார்ப்போம்
ஈஷ்க்கு ஜோடியா வர்ஷி ஜோக் கூட அடிக்காளே நல்ல முன்னேற்றம் பார்த்தா
என்ன இப்படி தனிமையில் இருப்பது
அவனோட அக்கறை அன்பு எல்லாம் கொஞ்சமாச்சும் புரிஞ்சு இருக்கும்ல அவள் சம்மந்தபட்ட எல்லாமே அவனுக்கு முக்கியம் என்று புரிய வைக்கலியோ ஈஷ்???
அதை எல்லாம் விட அஸ்வின் கூட கம்பேர் பண்ணியது ம்ம்ம்க்கும்ம் ஈஷ்
கடக்க வேண்டிய தூரம் இன்னும் பல நூறு ஆயிரம் மைல்கள் இருக்குமோ
வர்ஷி மனதை திறக்கும் நாள் காண ஆவல்
அதை விட பத்து தாண்டவம் பார்க்க waiting !!!!!!