E53 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
இரண்டு அத்தியாயங்களிலும் ஈஸ்வர் மற்றும் வர்ஷுவின் உணர்வுகளை படிப்படியாக உணர்த்தியது அருமை மல்லி...அதுவும் வசனங்கள் பிரமாதம்...:)

மல்லி உங்க கதை அனைத்திலும் எல்லா ஹீரோயன் அவ்ளோ தைரியமா இருப்பாங்க..ஆனா ரஞ்சனி??துணை கதாநாயகி ஆனாலும் மருத்துவர் ஆனாலும் இப்படி தன்னுடைய வாழ்க்கை கோட்டை விட்டு காற்றில் பார்க்க விடுறாலே ஏன்?தைரியமா இல்லாமல் எப்படி இந்த பாத்திரத்தை படைதிர்கள்?:(

உரிமை,மரியாதையை பற்றி பேசும் வர்ஷு சூப்பர்...:cool:
ஈஸ்வர்...தன் அடையாளம் பற்றி சொல்லும்போது எனக்கு அவன் கர்வம் தெரியவில்லை..அவனின் தன்னம்பிக்கை தான் தெரிந்தது..அடுத்து வர்ஷுவையும் அடையாளம் கொள்ள சொல்லும் ஈஸ் சுபெரோ சூப்பர்..:cool::cool:

காதல் தீவிரவாதி-காதல் பைத்திய நிலைக்கு சென்றாகிவிட்டது...:mad:
குழப்பம்,தயக்கம்,மயக்கம்,வலி..இதெல்லாம் காதலின் படிநிலைகள்..இதில் தல நீ வலி தவிர்த்து எல்லாநிலையும் கடந்தாகிவிட்டது..
இருப்பது வலி....அதை உணரும்போதும் கடக்கும்போதும் காதல் வெற்றிபெறுகிறது...இப்போ தானே நீ கொடுத்த முத்தம் உயிர் வரை தீண்டி இருக்கு:D..அது மனதை தொடும்போது ஈஸ் க்கு பாஸ் certificate confirmed:p...

வர்ஷு...ரஞ்சு பார்க்கும்போது உணர்வுகளை வெளிபடுத்த தெரியலை இன்னும்...அதனால் காதல் கணவன் என்ற உணர்வு தானாக தெரிய ஈஸ் நீ இன்னும் வொர்க்அவுட் செய்யணும் போல:rolleyes:..இப்போ தான் சிரிக்கவே ஆரம்பிச்சு மனம் விட்டு பேச தோணி இருக்கு..என்ன தான் ஆளுமை திறன்,தைரியம் இருந்தாலும் வெளிப்படையாக உணர்வுகளை வெளிபடுத்த தெரியலை..அதை அவளை உணர்த்த அவளே தெரிந்து கொள்ள அஸ்வின் வருவானோ??:confused:

பிட்(bid)பாடம் எடுக்க சொன்னா பிட்(bit) பாடம் எடுத்து இருக்கே ஈஸ் lol:D..நீ bit படத்தை ஓட்டலைனா தான் ஆச்சர்யம்..தல கெத்து என்னாகிறது:p...

டிஷுபேப்பர் இல்லாமல் லிப்ஸ்டிக் கறையை எடுக்க கைவசம் நிறைய ஐடியா வைச்சு இருக்கே போல தல:p...

நைட் தூங்காம லிப்ஸ்டிக் அடுத்து கிளுகிளுப்பா மேக்கப் எப்படி கலைப்பான் என்று தல முகத்தை சைட் அடிச்சியா வர்ஷு:p...
பயபுள்ளைய டிரஸ் பண்ண விடாம ஓவர் சைட்:p..ஹ்ம்ம்:rolleyes:..
 
Sundaramuma

Hahaaaaa............
simply awesome.Uma:):):):):)

'இப்போ தானே நீ கொடுத்த முத்தம் உயிர் வரை தீண்டி இருக்கு'.......
3 koodi roopa car seiyadhathai simple kiss panniduchu.........

இருப்பது வலி....அதை உணரும்போதும் கடக்கும்போதும் காதல் வெற்றிபெறுகிறது.

satiyamana varthaigal........
well done pa.
 
மூணு கோடி இல்லேப்பா..ரெண்டு கோடி:p..ஹி ஹி..
 
Adhirith

Well-Known Member
இரண்டு அத்தியாயங்களிலும் ஈஸ்வர் மற்றும் வர்ஷுவின் உணர்வுகளை படிப்படியாக உணர்த்தியது அருமை மல்லி...அதுவும் வசனங்கள் பிரமாதம்...:)

மல்லி உங்க கதை அனைத்திலும் எல்லா ஹீரோயன் அவ்ளோ தைரியமா இருப்பாங்க..ஆனா ரஞ்சனி??துணை கதாநாயகி ஆனாலும் மருத்துவர் ஆனாலும் இப்படி தன்னுடைய வாழ்க்கை கோட்டை விட்டு காற்றில் பார்க்க விடுறாலே ஏன்?தைரியமா இல்லாமல் எப்படி இந்த பாத்திரத்தை படைதிர்கள்?:(

உரிமை,மரியாதையை பற்றி பேசும் வர்ஷு சூப்பர்...:cool:
ஈஸ்வர்...தன் அடையாளம் பற்றி சொல்லும்போது எனக்கு அவன் கர்வம் தெரியவில்லை..அவனின் தன்னம்பிக்கை தான் தெரிந்தது..அடுத்து வர்ஷுவையும் அடையாளம் கொள்ள சொல்லும் ஈஸ் சுபெரோ சூப்பர்..:cool::cool:

காதல் தீவிரவாதி-காதல் பைத்திய நிலைக்கு சென்றாகிவிட்டது...:mad:
குழப்பம்,தயக்கம்,மயக்கம்,வலி..இதெல்லாம் காதலின் படிநிலைகள்..இதில் தல நீ வலி தவிர்த்து எல்லாநிலையும் கடந்தாகிவிட்டது..
இருப்பது வலி....அதை உணரும்போதும் கடக்கும்போதும் காதல் வெற்றிபெறுகிறது...இப்போ தானே நீ கொடுத்த முத்தம் உயிர் வரை தீண்டி இருக்கு:D..அது மனதை தொடும்போது ஈஸ் க்கு பாஸ் certificate confirmed:p...

வர்ஷு...ரஞ்சு பார்க்கும்போது உணர்வுகளை வெளிபடுத்த தெரியலை இன்னும்...அதனால் காதல் கணவன் என்ற உணர்வு தானாக தெரிய ஈஸ் நீ இன்னும் வொர்க்அவுட் செய்யணும் போல:rolleyes:..இப்போ தான் சிரிக்கவே ஆரம்பிச்சு மனம் விட்டு பேச தோணி இருக்கு..என்ன தான் ஆளுமை திறன்,தைரியம் இருந்தாலும் வெளிப்படையாக உணர்வுகளை வெளிபடுத்த தெரியலை..அதை அவளை உணர்த்த அவளே தெரிந்து கொள்ள அஸ்வின் வருவானோ??:confused:

பிட்(bid)பாடம் எடுக்க சொன்னா பிட்(bit) பாடம் எடுத்து இருக்கே ஈஸ் lol:D..நீ bit படத்தை ஓட்டலைனா தான் ஆச்சர்யம்..தல கெத்து என்னாகிறது:p...

டிஷுபேப்பர் இல்லாமல் லிப்ஸ்டிக் கறையை எடுக்க கைவசம் நிறைய ஐடியா வைச்சு இருக்கே போல தல:p...

நைட் தூங்காம லிப்ஸ்டிக் அடுத்து கிளுகிளுப்பா மேக்கப் எப்படி கலைப்பான் என்று தல முகத்தை சைட் அடிச்சியா வர்ஷு:p...
பயபுள்ளைய டிரஸ் பண்ண விடாம ஓவர் சைட்:p..ஹ்ம்ம்:rolleyes:..

கலகல கமெண்ட்ஸ் இல்லை கிளுகிளு கமெண்ட்ஸ் ஆ? இதற்காக தான் வெயிட்டிங்.
எபி 53 கலரே மாறி விட்டது உங்க கமெண்ட் மூலம்.
:p:D:p:D
 
True :D:D:D:D:D:D
 
umamanoj64

Well-Known Member
கலகல கமெண்ட்ஸ் இல்லை கிளுகிளு கமெண்ட்ஸ் ஆ? இதற்காக தான் வெயிட்டிங்.
எபி 53 கலரே மாறி விட்டது உங்க கமெண்ட் மூலம்.
:p:D:p:D
Ha haa...payapulla bid bit le expert aachey:p
Singapore fulla kilukiluppu padam ottaporaan:D
 
Romba than kalaikkireenga pa.
paya pullai paavam:D:D:D:D:D:p:p:p:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top