velila porana onana vetila viduradhunu kaelvi patu irukeengala? oru epila varum.... indhal vari edhukkunu next epi mudiyum boedhu puriyumசுதா உயிர் இருக்கா இல்லையானு தெரியாதப்போ கூட கலங்கல..அசோக் பிருந்தாவ கல்யாணம் செய்வது செய்வானு சொன்னா கலங்குது...
எதோ விளிம்புல கொண்டு போய் கதற வச்சு நிறுத்த போறிங்க ...
அதுக்குள்ள அவனோட தேத்திக்கொள்ளும் காதல...கடல் பச்சை கண்கள புகுத்திவிடும் உங்கள் புதிய காதல் காவியம் கொஞ்சம் என்னை அமைதிபடுத்துது...
இன்னும் அவள் குணம் அவள் நட்பு எல்லாம் அசோக் அறிய தாயுமானவன் தந்தைபோன்றவன்...நட்பின் பேர் கொண்ட ஒற்றை உன்னத உயிர் கார்த்திக் வரனும்...
அப்டியாவது ஆறுதல் குடுங்க சோப்ஸ்...
epidi dhan sudhava udanae venumnu kaetaenga... aparam ava vandhadhum en maela koba patinga...
ipo karthi...mmm... sari unga asaiya aen kedupanae... kutitu varaen adhutha epila