E5 - KANAVUGALAIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உங்கள் எழுத்தை பாராட்டனும்,
மிக அருமை...அவ்வளவு realisticஆ​
இருந்தது​
போங்க பொன்ஸ் அழுக வச்சிட்டீங்க.​

அழக்கூடாதுன்னு...தானே இரண்டு யூடி போட்டேன்.
நன்றி டா..
 

Manimegalai

Well-Known Member
போங்க நான் உங்க மேல கோபம்.:(
2 எப்பி வரவைத்து மகேஷ்வரன இப்படி பண்ணீட்டீங்க:(
கண் தானா கலங்கியது....மரண வீட்டில் வினயா உள்ளே வருவதில் இருந்து முடிவு வரை....
ஆறாவது எப்பி ஆர்வத்தை தூண்டுற முடிவு இருந்தது...2 எப்பியும் இருந்ததால் சோகம் சந்தோசம் இரண்டும் கிடைத்தது.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
போங்க நான் உங்க மேல கோபம்.:(
2 எப்பி வரவைத்து மகேஷ்வரன இப்படி பண்ணீட்டீங்க:(
கண் தானா கலங்கியது....மரண வீட்டில் வினயா உள்ளே வருவதில் இருந்து முடிவு வரை....
ஆறாவது எப்பி ஆர்வத்தை தூண்டுற முடிவு இருந்தது...2 எப்பியும் இருந்ததால் சோகம் சந்தோசம் இரண்டும் கிடைத்தது.
சாரிடா...
கதையே மகேஸ்வரனை வைத்து தான்.
முடிச்சே அதானே....என்ன செய்ய..
கனமாக கொடுக்காதிருக்க ...யோசித்ததே..
முதல் இரண்டு எபி....
அதுக்கு தான் அடுத்தது...முழு அழகு நிலாவை கொண்டு வந்துட்டேனே..
இனி....நோ..சோகம் ..ஓகே
 

vidhyaaj

Well-Known Member
HI DEAR,

வந்து விட்டேன்.
மகேஸ்வரன் பற்றிய உங்கள் கேள்விக்கான விடை..
சாரி ...........
இன்று போனஸ் ஆக .............அடுத்த பதிவும் உண்டு.


EPISODE 5
Pavam pa viniyoda varthaikal vali thanthathu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top