E47 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Ovoru epi layum ipd manasa pisaiyara pola elutharinga....antha pillai iranthathu therinjum yengura thai nu soli oru line soliruntheengaley antha idam brinthavoda love engayum sudha ku kurainjathu ilanu solla vaikiringa.....bt brintha matured girl unmai therium pothu purinjupa nu ninaikurean...
apadiya sollureenga :unsure::unsure::unsure:
kadhalukkum maturitykum link illiyae ... :unsure::unsure::unsure:
 
Riy

Writers Team
Tamil Novel Writer
மை காட்... பிருந்தாவோட காதல் நிச்சயமா பிரமிக்க வைக்க கூடியது தான். அவளின் அவன் மீதான பார்வையும் இப்போதைய அவளின் நிலையும் நிச்சயம் உயர்வானது தான். ஆனால் இது அனைத்தும் நடந்தால் வேறு இருவரின் காதல் சமாதியின் மீது தான் இவள் வெற்றி சிம்மாசனம் அமையும் என்பதை அவளுக்கு உணர்த்துபவர் யாரோ....

தன் பேத்தி மீதான சிறு மனக்குறையால் அவள் வாழ்க்கையை அல்ல அவரின் செல்ல பேரனின் மனதை கொல்ல துணிகிறார் பாட்டி.. பிருந்தாவின் அப்பலுக்கில்லா காதலில் அவளை இணை சேர்க்க நினைப்பவருக்கு அவர் பேரனின் உலகம் எதை சுற்றியது என்பதை உணர்ந்தும் அதை அழிக்க துணிவது எத்தகையது...

சுதா நீ மீண்டு வராமல் இதை சரியாக்கிட முடியாது.. அதற்காகவாவது மீண்டு வா...
 
:love::love::love::love:
தன் பேத்தி மீதான சிறு மனக்குறையால் அவள் வாழ்க்கையை அல்ல அவரின் செல்ல பேரனின் மனதை கொல்ல துணிகிறார் பாட்டி.... true..
vazhakkama veetula iruka appa... thaatha indha velaiya seivaanga...inga pakkathu veetu paati paduthudhu..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top