E47 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

chitra ganesan

Well-Known Member
பிருந்தா காதல் ரொம்ப பெரியதாக இருந்தாலும் அது ஒன் சைடு லவ் தான்.ஆனால் இங்கே சுதாவும் அசோக்கும் காதலிப்பது என்பது வேற லெவல்.நீ இல்லாவிட்டால் நானும் இல்லை என்பது போல..

அவள் இல்லை என்று அவன் இறுதியில் கண் மூடும் போது நினைத்ததால் தான் அந்த நிகழ்வையே அவன் மூளை மறந்து விட்டது.

அதே போல சுதாவும் அவன் இல்லை என்ற நினைப்பில் தான் கண் திறவாமல் தன் உயிரை போக்கி கொள்ள முடிவு செய்து விட்டாள்

இருவரும் மனதால் இணைந்து உயிருடன் ஒன்றி விட்டார்கள்.

பிருந்தா ஒன்பது வருடம் அவன் இல்லாமலும் தன் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறாள்.இனிமேலும் வருத்தம் இருந்தாலும் அதை சமாளிக்க முடியும்.ஆனால் சுதா அப்படி இல்லையே.

என்று நினைவு வந்தாலும் அசோக் மற்றும் சுதா ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து இருக்க மாட்டார்கள்.

I hate பாட்டி. இப்போ என்ன செய்ய போரங்களோ???
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பிருந்தா எதோ போட்டிக்கு வந்த ஆள் இல்ல.... அவளோட காதல் ...என்ன சொல்ல ...இப்படி ஒரு காதல் கிடைக்க அசோக் ரொம்ப லக்கியா இருக்கனும் ஆனா அதைவிட லக்கியா இருந்தா தான் சுதாவோட காதல் கிடைக்கும் போலவே ...பிருந்தாவோட வலி ரொம்ப பெருசு....ஆனா அதுக்கு மருந்து தான் இருக்கானு தெரியல.... ஆனா இந்த பாட்டி மட்டும் எப்படி தான் எல்லா விஷயத்தையும் கரெக்ட்யா observe பண்ணுறாங்களோ.... ஆனானப்பட்ட சுசிமா கூட இதை எல்லாம் கவனிக்கிறது இல்ல.... சும்மாவே அசோக்யோட நலன் விரும்பி.... இப்போ என்ன என்ன செய்ய போறாங்களோ....குழந்தை தாய் பால் பத்தி சொன்னது கண் கலங்கிடுச்சு.... லவ் u r writing.....
Thanks dear.. Brindha love apadi dhaanae... pona epila yarum kavainkkala... sudha pathi yosichutu..
adhunala i had to make the statement strong... ava love romba azhaganadhu...
நானும் இந்த வரிய எழுதி முடிச்சிட்டு . படிக்கவும் மனசு பாரமாகிடுச்சு... எனக்குமே கண் நீர் கோர்க்கதான் செஞ்சது. :)

எல்லார் காதலும் அழகு தான்... ஆனா அது தர வேதனை தான்.. ?
 
Thamaraipenn

Well-Known Member
Enn ma ipadi..

Sudha asok sethutanu nenachittu iruka athaan she is not ready to fight back..

Brindha.. idhu romba kodumai.. ungalukku manasatchi illaya.. ipadi oru ponnu thavikka varukireen ga.. paarkamalae poi irundha aval manasai moodi vaithu iruppaal.

But now.. acho kannu illadhavanukku kannu koduthu paricha polla ayudumo asoku memory retrieve achuna..

Adhu moonu peraiyum konnudum..

Ennaku mansae aarala.. shoba ma.
Neenga nalla rendu moonu thadavai think panni storya kodunga.. yaarukachum edhavadhu achu..Avlo thaan solliten..:sneaky:
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பிருந்தா காதல் ரொம்ப பெரியதாக இருந்தாலும் அது ஒன் சைடு லவ் தான்.ஆனால் இங்கே சுதாவும் அசோக்கும் காதலிப்பது என்பது வேற லெவல்.நீ இல்லாவிட்டால் நானும் இல்லை என்பது போல..

அவள் இல்லை என்று அவன் இறுதியில் கண் மூடும் போது நினைத்ததால் தான் அந்த நிகழ்வையே அவன் மூளை மறந்து விட்டது.

அதே போல சுதாவும் அவன் இல்லை என்ற நினைப்பில் தான் கண் திறவாமல் தன் உயிரை போக்கி கொள்ள முடிவு செய்து விட்டாள்

இருவரும் மனதால் இணைந்து உயிருடன் ஒன்றி விட்டார்கள்.

பிருந்தா ஒன்பது வருடம் அவன் இல்லாமலும் தன் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறாள்.இனிமேலும் வருத்தம் இருந்தாலும் அதை சமாளிக்க முடியும்.ஆனால் சுதா அப்படி இல்லையே.

என்று நினைவு வந்தாலும் அசோக் மற்றும் சுதா ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து இருக்க மாட்டார்கள்.

I hate பாட்டி. இப்போ என்ன செய்ய போரங்களோ???
இந்த point ரொம்பவே சரியானது.
இது ஒன்னு தான் சுதா காதலுக்கும் பிருந்தா காதலுக்கும் உள்ள வித்தியாசம்.
இத தான் போன எபி-ல சொல்லி இருப்பேன்... :)

ரொம்பவே அழக observe panni irukeenga :)
solla vandhadha ozhunga sollitaen... :love::love::love::love:
பாட்டி-தானே? செய்யும்... என்னாலாம் முடியுமோ எல்லாம் செய்யும்!:devilish::devilish:
 
Acho ... Appo enna seiyya vaikka poreenga paatiya vaichu..
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Enn ma ipadi..

Sudha asok sethutanu nenachittu iruka athaan she is not ready to fight back..

Brindha.. idhu romba kodumai.. ungalukku manasatchi illaya.. ipadi oru ponnu thavikka varukireen ga.. paarkamalae poi irundha aval manasai moodi vaithu iruppaal.

But now.. acho kannu illadhavanukku kannu koduthu paricha polla ayudumo asoku memory retrieve achuna..

Adhu moonu peraiyum konnudum..

Ennaku mansae aarala.. shoba ma.
Neenga nalla rendu moonu thadavai think panni storya kodunga.. yaarukachum edhavadhu achu..Avlo thaan solliten..:sneaky:
ok boss....parthu panidalam..
:love::love::love::love:
 
Divya suge

Well-Known Member
Ovoru epi layum ipd manasa pisaiyara pola elutharinga....antha pillai iranthathu therinjum yengura thai nu soli oru line soliruntheengaley antha idam brinthavoda love engayum sudha ku kurainjathu ilanu solla vaikiringa.....bt brintha matured girl unmai therium pothu purinjupa nu ninaikurean...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top