E44 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

DeepaRajesh

Well-Known Member
#91
Finished part 1 sis.can visualise the accident as if its happening right before my eyes thats ur talent pa. I know this is the end so manasa thayaar panni padithaalum it was so hurting. Second part la kannan sudhava marandhutuvaana. Waiting to read part 2 in ur mesmerizing narration.:)
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#92

ezudhina enakae mansu sari illa.. adha padichutu... so i can understand!!
oru varamaa ore mandai kodaichal... oru vazhiya naeththu dhaan pidi patudhu.. flow :)
innum oru varam, draft ready panitaa.. aduththa monday vandhuduvaen :)
hope its as good as this... neenga ellam podura comment is grooming me :)
thx a lot dear :love::love::love:
 
#93
Hi Shobha
கதை முழுதும் வாசித்துவிட்டேன் . சாெல்ல வார்த்தைகள் இல்லை. சுதா அழுதால் நான் வருத்தம் காெண்டும் அவள் சிரித்தால் நான் மகிழ்ந்தும், எல்லாம் சரியாக பாேய்க் காெண்டிருந்த நேரத்தில் மீண்டும் அந்த எபி . என்ன சாெல்ல ! ஆனாலும் இந்த இடத்தில் மீண்டும் நீங்க சாென்னது தான் நினைவில் வந்தது ஒரு ராஜா கதையில் சாென்னீர்ளே " நடப்பது எல்லாம் நன்மைகே." இப்படி நினைத்து தான் அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன் . ஜான்சி மற்றும் ஜெனியை இறுதி அத்தியாயத்தில் காெண்டு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் !அவர்களது ஒரு கவிதையான காதல் . ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பாகத்திற்கு. முதல் கதை முதல் கதை என்று நீங்கள் அடித்துச்சாென்னாலும் அதில் அசத்திவிட்டீர்கள். இது பாேல் இன்னும் பல கதை எழுத வாழ்த்துகள். Even though we wait with fingers crossed thinking " what next" , you take your own time and come dear. We will wait patiently.
 
Riy

Writers Team
Tamil Novel Writer
#94
Hi dear friends

Thanks Thanks... thx a bunch.
இந்த எபியோட Part-1 mudiyudhu.

அடுத்த எபி-45 will be part-2, because it will take new route..
idhu varaikum en koodave indha kadhaila payanam seinja en anbu ulangalukku enodaa manamaarndha nanrigal.

Here are links.. padichuttu paarththu pakkuvama thitunga... naanum paavam dhan !

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 44-1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 44-2

அடுத்த பகுது ஆரம்பிகரதுக்குள்ள i will finish my new story.. யாகாவார் ஆயினும் நா காக்க. hope to see u all there :)
apadiyae adhu mudiyalanaalum.. i will start posting this after 15days.

padichittu share ur thoughts.

அன்புடன்
shoba kumaran
மை காட்.... என்னம்மா இப்படி பண்ணிட்டியேம்மா.... ஒவ்வொரு பகுதியிலையும் அப்படியே மனச அள்ளி எடுத்து முடுஞ்சு வச்சிட்டீங்க போங்க.. கண்ணன் லட்டு ரெண்டு பேரோட நேசம் வாவ்.. அந்த லூசு எங்க தாலிய கட்டிடுவானோன்னு பக் பக்குன்னு இருந்துச்சு... கடைசி நேரத்துல கரெக்ட்டா வந்துட்டான் ... இப்ப அவனோட கடந்த காலத்துக்கு போனவனோட நினைவுல அவள் மீண்டும் ஜனித்து வருவாளா... அவனோட அதே மாறா காதலை அனுபவிக்க...

சீக்கிரமா அடுத்த பார்ட் கொடுங்க சிஸ்.... செம ரைட்டிங்.. ஆல் தி பெஸ்ட் .... கன்கிராட்ஸ்....
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#95

43 எபி நீங்க like podumboedhu paarpaen.. aedhavadhu solluveenganu ...
ipo dhaan vandhaen.. 43like paarthaen... 44 padichuttu enna solluveenganu :)
thx dear :love:
maranaththai thaandiyaa kaadhala avargaludhu? apadi dhaan irukkanumnu oru aasai... aana adhukkula niraiya pada vaendi irukkum...
seekram vara paakraen...
thx for ur support and comment dear :)
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#96
Hi Shobha
கதை முழுதும் வாசித்துவிட்டேன் . சாெல்ல வார்த்தைகள் இல்லை. சுதா அழுதால் நான் வருத்தம் காெண்டும் அவள் சிரித்தால் நான் மகிழ்ந்தும், எல்லாம் சரியாக பாேய்க் காெண்டிருந்த நேரத்தில் மீண்டும் அந்த எபி . என்ன சாெல்ல ! ஆனாலும் இந்த இடத்தில் மீண்டும் நீங்க சாென்னது தான் நினைவில் வந்தது ஒரு ராஜா கதையில் சாென்னீர்ளே " நடப்பது எல்லாம் நன்மைகே." இப்படி நினைத்து தான் அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன் . ஜான்சி மற்றும் ஜெனியை இறுதி அத்தியாயத்தில் காெண்டு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் !அவர்களது ஒரு கவிதையான காதல் . ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பாகத்திற்கு. முதல் கதை முதல் கதை என்று நீங்கள் அடித்துச்சாென்னாலும் அதில் அசத்திவிட்டீர்கள். இது பாேல் இன்னும் பல கதை எழுத வாழ்த்துகள். Even though we wait with fingers crossed thinking " what next" , you take your own time and come dear. We will wait patiently.
Thanks dear ...
unga ovovru commentum... something to cherish :)
thx for ur wonderful support and lovely comment.
u took time to write.. that means a lot to me.
thx dear :love::love:
 
Riy

Writers Team
Tamil Novel Writer
#97
43 எபி நீங்க like podumboedhu paarpaen.. aedhavadhu solluveenganu ...
ipo dhaan vandhaen.. 43like paarthaen... 44 padichuttu enna solluveenganu :)
thx dear :love:
maranaththai thaandiyaa kaadhala avargaludhu? apadi dhaan irukkanumnu oru aasai... aana adhukkula niraiya pada vaendi irukkum...
seekram vara paakraen...
thx for ur support and comment dear :)
ஒவ்வொரு யூடி முடியும் போதும் கமெண்ட் போட நினைப்பேன் சிஸ்.. பட் அடுத்த யூடில என்ன வருமோன்னு அதை படிக்க தூண்டிவிட்டா எப்படி இதுல டைப் பண்ண... சோ முடுச்சிட்டு தான் போடறதுன்னு முடிவோட படுச்சேன்.. இதுல நீங்க போட்ட பதிவு 00 நா பார்க்கவே இல்ல.. சோ கடைசி யூடியில தான் அவங்க ஏக்சிடென்ட் தெரியும்... சோ செம ஷாக்... அதுக்கு அப்புறம் தான் அதை படுச்சேன்.. ஆஹா இது தான் ஆரம்பமேவான்னு அப்புறம் தான் தெரிஞ்சுது.... ஹீ..ஹீ..

செம இன்ட்ரஸ்ட்டிங் நேரேஷன் சிஸ்... கீப் கோயிங்... ஆல் தி பெஸ்ட்...
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#98

E00 படிக்காதது நால தான் டென்ஷன் இல்லாம படிச்சுட்டு இருக்கீங்க... :)
அத படிச்சுட்டு ஆரம்பிச்சவங்களுக்கு கதைய படிக்கரதுக்குள்ள போதும் போதும்னு ஒரு பயம் கலந்த ஃபீலிங்..
thx for ur comment dear..:love::love::love:
 
Riy

Writers Team
Tamil Novel Writer
#99

அதே தான்... நிஜமா அத படுச்சிருந்தா 2வது பார்ட்டும் வரட்டுமின்னு அதோட நிறுத்தியிருந்தாலும் இருப்பேன்.... ஏன்னா சேட் எண்டிங் இருந்தா படிக்க மாட்டேன்... நேத்திருந்து மைண்ட் டைவர்ட் ஆக என்ன என்னமோ செஞ்சிட்டு இருக்கேன்.. அந்த மாதிரி ஆள் நா.... கண்ணன் லட்டு ரெண்டு பேரும் தூங்க விடமாட்டிங்கறாங்க...
 
:love::love::love:
ezhudina nanae padichuttu azhudhaen...
moonu naal manasu sari illa.. sali pidichu... thala valichu :p:p:p
E00 onnum thonala... aana E44.. ennala mudiyala...
E00 podati kooda.. 44 avoid pani irukalam...
ini ellathaiyum sari pananum! :oops::oops::oops:
innum oru varathula yoesichu mudikkanum... adhukkula yaagaarayinum.. story mudichuduvaen..
aparam 2nd part aarambikkanum.
 
Advertisement

New Episodes