E4 Veezhvaenendru Ninaiththaayo

Advertisement

Joher

Well-Known Member
கார்த்திக்......... அந்த கண்ணாடியை கழட்டு................

லார்ட் லபக்கு தாஸ் மாதிரி எப்போவும் லட்சத்திலேயே shopping............. ஜெயில்ல போட்டுட போறாங்க.................. :p

PAN CARD குடுத்தியா இல்லையா..................... IT raid கூட வரலாம்............
 

banumathi jayaraman

Well-Known Member
சக்தி பிரியதர்ஷினி டியரின் பயம்,
நியாயமானதே
வைஷ்ணவியின், வெறுப்பும் கோபமும்,
நிச்சயம் இவளுக்கு இடைஞ்சல் தான்,
தொந்தரவு தான்
 

ThangaMalar

Well-Known Member
என்னவோ மர்மம் இருக்கு..
அந்த ரெண்டு பெண்களிடம்..

யாருக்கும் பயப்படாதவன், இந்த பெண்களிடம் ஏன் பயப்படுகிறான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top