E27 Enai Meettum Kadhalae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அருமையான பதிவு, சவீதா
முருகேசன் டியர்
ஹய்யோ, பொண்டாட்டி எங்கே
போனாலும், அவளோடு டெலிபோன்
கனெக்க்ஷன் வைச்சு,
இந்த பிரணவ் டியர், இப்படி
கண்டுபிடிச்சுடுறானே, சவீதா செல்லம்

Thank you Akka...

Phone connection vaichu kandupidikarathu ellam jujubi matter akka athum avan Department la vera irukan evalo easy ah find panna mudiyum avanala...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏம்மா மனோ, புருஷன் வேண்டாம்=னு,
நீதானே, விட்டுட்டு வந்திட்டேயே
அப்புறம் அவன் இளைச்சா என்ன?
குண்டானா உனக்கு என்ன?

Vittutu thaney vantha athukaga avan purushan illainu agiduma enna avanai pathiya akkarai avaluku irukatha enna... ennaka nan solrathu (no violence... hee... heee...)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அவ்வளவு அக்கறை, சர்க்கரை இருந்தா,
போய், உன் பிரணவ்வோட நல்லபடியா,
பொழைக்க வேண்டியதுதானே
யாரும், உன்னை பிடிச்சு
நிறுத்தலையே, மனோ டியர்?

Akka pavam my dear mano romba thittatheenga, venam valikuthu... appuram aluthuruvaa...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இந்த ரம்யாவோட, மாமாவோட
கேஸ்=ஸில், மனோபாரதியோட
பெற்றோருக்கு நடந்த விபத்து
பற்றியும் ஏதாவது நியூஸ்,
வெளியே வருமோ, சவீதா செல்லம்
?

Appadiyum irukuma... Sari sari akka neenga ketkurathu enaku puriyuthu, athu enna yethunu nama next update la parkalam akka...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top