E23 Kanavae Kai Seruma

Advertisement

Joher

Well-Known Member
vikram marupadiyum anu va miss pannuvana
அய்யோ vikrama சாதாரணமா எடை போட்டுடீங்களே......... அதெல்லாம் சும்மா உதார்.......
மல்லி மம் காத புடிச்சி இழுத்து ரெண்டு பேரையும் சேத்துடுவாங்க........ Don't worry......
 
Last edited:

sumiram

Well-Known Member
Marupadiyum 1st la iruntha.viki anu kathalagavum parkkalam thappillai. Enna prachanai vanthalum adu yenna veetai vittu poradu,too bad anu.
 

Nachu

Well-Known Member
Ada thevuda! Innoru vaattiyaa?????
Yappaa saamingalaa!idhunga ippadi muttikudhungale? Yaaravadhu solla koodathaa oru uraiyila oru kathi thaan irukkum nu?
Rendum rendu kathi. Vandi maattile oru maadu pichukittu auto la poyiduchu.Innoru maadu thevudu kaakkudhu. Andha sandi maada izhuthu vandhu poottunga pa........
 

malar02

Well-Known Member
hi friend MM,
என்ன சொல்வது மனைவி சொல்லே மந்திரமாய் வாழ்கை போகிறது இருவருக்கும் விம்மின் லூட்டியும் களை காட்டி கொண்டு
தகப்பன் கடமையை நிறைவேற்ற மு .சா முன் வர ......
எப்ப என்றுவாசலில் காத்து கொண்டு இருந்த ஏழரை நாட்டு சனி விம் கிளி இருவர் பாதையும் கவ்வி கொண்டது பிடித்துத்தான் விடுவேன் என்றுஅதன் ஆட்டம் ஆரம்பம்
இங்கு இருவரும் உண்மை என்ற தாயக்கட்டையை உருட்டி விளையாடுகிறார்கள் நீ ஒருவாட்டி நான் ஒருவாட்டி என்று....... புரியவில்லை உண்மை வலுவானது அதன் பலத்தை தாங்க சக்தி வேண்டும் இல்லாவிட்டால் தொய்ந்து போய்விடுவோம்......


விம் யதார்த்தத்தின் பக்கம் கிளி யதார்த்தத்தின் மறுபக்கம் விளையாடு வினை ஆகிற்று திணை அறுக்கும் நேரம் விதி விளையாடுது விம் பாவம் விழி பிதுங்கி போகிறான் விளையாட்டின் போக்கை கண்டு

கிளி கூண்டில் ஏறி நின்று நான் மனைவியான காதலியா இல்லை காதல் சேர்க்க படாத மனைவியா தீர்ப்பு சொல் என்று வழக்காடுகிறாள்
விம் தடுமாறுகின்றான் .......உப்பு போடாமல் ஊறுகாயை செய்ய முடியுமா அப்படி செய்தால் அது நாள் பட நிற்குமா கெடாமல் குழம்புகிறார்கள் இருவரும்


மயக்கமென்ன இந்த மௌனமென்ன

நீ என் மனைவி தான் கண்ணே

தயக்கமென்ன இந்த சலனமென்ன

அன்பு காணிக்கைதான் கண்ணே

கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா

என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா
 

Adhirith

Well-Known Member
here comes the 23 rd episode


EPISODE 23

:)

Hi.....Malli .....
good morning....

குருவை மிஞ்சிய மாணவி ஆகிவிட்டாள்,...
லூட்டியிலும்....:p:D

சொத்து என்று வந்தாலே ,கூடவே பிரச்சனையும் வரும் போல...
ஆனால்,இங்கு வேற ரூபத்தில்....

சார்,மூன்றாவது மனிதனாக,
வாழ்க்கையின் நிதர்சனத்தைப் பற்றிய
உண்மை நிலையை விளக்கி சொல்கிறான்...

கிளியோ,அவளின் காதல் கணவன் ,
தான் விரும்பிய வார்த்தைகளை சொல்ல வேண்டும்
என எதிர்பார்க்கிறாள்...

வாழ்வின் யாதார்தத்திற்கும்,எதிர்பார்ப்புக்கும்
இடையே நடக்கும் போராட்டம்...

மல்லியின் பதில் என்னவாக இருக்கும்....?????
 

mithravaruna

Well-Known Member
இனிய காலை வனக்கம் மல்லி.

பிரிவு!
உன்னைப் பிரிந்தால் நான் இல்லை என்றவளும்
பிரிந்துவிட்டாள்..........
உன்னைப் பிரிந்தால் நான் வாழ்வேன் என்றவனும்
பிரிந்துவிட்டான்.......
பிரிவு சில நேரங்களில்
உண்மையின் திறவுகோல்!
பிரிவு சில நேரங்களில்
காதலின் அளவுகோல்!
திறவுகோல் ஆனாலும்
அளவுகோல் ஆனாலும்
பிரிவின் வலியது உயிர் நிலை!


நன்றி!
 

malar02

Well-Known Member
இனிய காலை வனக்கம் மல்லி.

பிரிவு!
உன்னைப் பிரிந்தால் நான் இல்லை என்றவளும்
பிரிந்துவிட்டாள்..........
உன்னைப் பிரிந்தால் நான் வாழ்வேன் என்றவனும்
பிரிந்துவிட்டான்.......
பிரிவு சில நேரங்களில்
உண்மையின் திறவுகோல்!
பிரிவு சில நேரங்களில்
காதலின் அளவுகோல்!
திறவுகோல் ஆனாலும்
அளவுகோல் ஆனாலும்
பிரிவின் வலியது உயிர் நிலை!


நன்றி!
உங்களுடையதா .....................
அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top