E22 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:)..மித்து, சைது..இதுவரை போல பேசாமலேயே இருந்திருக்கலாம்....
பேசி...பேசி....ரதி டியர் நம்மை ஏமாத்திட்டாங்க...ரொமான்ஸே இல்ல...
கலெக்டரை முதலில் கடலூருக்கு பேக்அப் பண்ணுங்கப்பா...அங்கே தான் ஆக்சன்ல இறங்கிறார்...
அழகான கதை சவீ.
அருமையாக முடிச்சிட்ட..

பொன்ஸ் இதெல்லாம் அநியாயம் இதுக்கு மேல என்ன ரொமான்ஸ் கேட்கறீங்க நீங்க... நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும் கலெக்டர் கடலூர் தான் போக போறார்...

தேங்க்ஸ் பொன்ஸ்... ஒரு வழியா சீக்கிரம் முடிச்சிட்ட அப்படின்னு நீங்க சொல்ற மைன்ட் வாய்ஸ் கேட்குது...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ் இதெல்லாம் அநியாயம் இதுக்கு மேல என்ன ரொமான்ஸ் கேட்கறீங்க நீங்க... நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும் கலெக்டர் கடலூர் தான் போக போறார்...

தேங்க்ஸ் பொன்ஸ்... ஒரு வழியா சீக்கிரம் முடிச்சிட்ட அப்படின்னு நீங்க சொல்ற மைன்ட் வாய்ஸ் கேட்குது...
நான் ரதிட்ட தானே சொன்னேன்...நீ ஏன் கேட்டாய்
ச்சே.இல்ல.....முறைக்கிற சைதுவை மிஸ் பண்றேன்
சகவாசதோசம்...மித்து கூட சேர்நது..உனக்கு தப்பு தப்பா கேட்குது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top