Sasideera
Well-Known Member
இன்னும் ஆடி மாதம்னு சொல்லி பிரிக்க போறியா...
பிள்ளை பொறந்தப்புறமும் ஆடியா.....தேடி வந்து உதைக்க போறேன்
இன்னும் ஆடி மாதம்னு சொல்லி பிரிக்க போறியா...
பிள்ளை பொறந்தப்புறமும் ஆடியா.....தேடி வந்து உதைக்க போறேன்
அடியேய் இப்படி ஒரு எண்ணமிருக்கா உனக்கு... அப்போ உனக்கு கிளைமாக்ஸ் கிடையாது, நான் ஒரு வாரம் லீவ் இந்த பக்கம்... என்னைய வைச்சு செய்ய நீ கூட்டா சேர்க்கிற, இரு இரு நான் வைச்சு செய்யறேன்....
நன்றிடா சுமி... இனி என்ன சுபம் தான்டா, கிளைமாக்ஸ் பதிவு ரெடி பண்ணிட்டேன், இன்னும் கொஞ்சம் நேரத்துல போட்டிறேன்டா...
ஹாய் சவீதா,
எதிர்பாராத பதிவு. செபாஸ்டியன் இந்தளவு உணர்ந்து பேசுவானென்று எதிர்பார்க்கவில்லை அதுவும் அஷ்வினியை விரும்பும்போது. அருமையான வரிகளும் கூட. திருமணத்திற்கு முன்னிருந்தே மித்து சைத்துவை காதலித்ததை அறிந்துவிட்ட சைத்துவின் மனம் என்ன எண்ணும். மித்து மறைத்துவிட்டதை நினைத்து வருந்துவானா ( முதலிரவில், என் கடமையை முடித்துவிட்டேன் அதனால் என் மீது நம்பிக்கை உள்ளதா என்று கேட்டானே? ) இல்லை அவள் காதலித்ததை நினைத்து மகிழ்ச்சியடைவானா? ஆவலுடன் காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்காக.
எங்க போனாங்க சவீதா....
ஆளையே காணோம்?...
ஆபீஸ் வேலையை விட்டுப்புட்டு....வந்துட்டேன் சிஸ்... நான் லீவு நாள் இருந்தா இந்த பக்கம் எட்டி பார்க்க மாட்டேன் ரொம்ப... ஆபீஸ் வந்தா தான் உடனே ரிப்ளை போடுறது...
Wonderful update so nice eni mithu than vai thirakanum saithu kita mmmm pakalam sir Ava dairy kondu vanthu kuduparu endru ninkurean mmm pakalam seekeram vanga final update oda
nice emotional update
- Super update... You justfied all the characters except hero... Waiting for his explanation.... Eagerly waiting for next update....
Nice epsiode.
சுமிக்கு போடுவதையே படிச்சுக்குவோம்....