Sundaramuma
Well-Known Member
நிறைய சொல்லலாம் .... பானுஅதானே, என்ன ஒரு அநியாயம்?
நல்லா கேளுங்க, சுந்தரம்உமா டியர்
அக்கு வேறு ஆணி வேரா கிழிச்சு காய போடணும்னு இருக்கு.....
ஆனா நிறைய பேரு புதுசா படிக்கிறாங்க ......
அதனால முழி கதை தெரிஞ்ச நான் அடக்கி வாசிக்கிறேன்.....