E2 Veelvaenendru Ninaiththaayo

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, கார்த்திகேயன் டியர், உன்னை விட
பத்து நாள் சின்னவனா?
அவனோட கோக்கு மாக்கு தெரிஞ்சா, நீ இப்படி
சொல்வாயா, சக்தி டியர்?
 

Joher

Well-Known Member
இந்த MGR கண்ணாடியை கழட்ட சொல்லுங்க.......
அத போட்டு இவன் பண்ணும் அலம்பல் இருக்கே........ அய்யோ........

இவன் தொல்லை தாங்காம sakthi வேற angel சொன்னா அண்ணா சொல்றா........

அடேய் கார்த்திகேயா....... நீ என்ன ஜடமா....... உனக்கு தான் ரசிக்க தெரியல....... அடுத்தவனையும் ரசிக்க விடமாட்டேனு.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த MGR கண்ணாடியை கழட்ட சொல்லுங்க.......
அத போட்டு இவன் பண்ணும் அலம்பல் இருக்கே........ அய்யோ........

இவன் தொல்லை தாங்காம sakthi வேற
angel சொன்னா அண்ணா சொல்றா........

அடேய் கார்த்திகேயா....... நீ என்ன ஜடமா....... உனக்கு தான் ரசிக்க தெரியல....... அடுத்தவனையும் ரசிக்க விடமாட்டேனு.......
ஹா ஹா ஹா
 

ThangaMalar

Well-Known Member
காதலிக்கற பெண்ணாலும் அனுமதி இல்லாமல் போட்டோ வச்சிருக்கிறது தப்பு...

அழுத்தமா பதிவு பண்றாங்க மல்லிகா

நிறைய அனர்த்தங்களுக்கு இதுவே துவக்க புள்ளி...
 

banumathi jayaraman

Well-Known Member
காதலிக்கற பெண்ணாலும் அனுமதி இல்லாமல் போட்டோ வச்சிருக்கிறது தப்பு...

அழுத்தமா பதிவு பண்றாங்க மல்லிகா

நிறைய அனர்த்தங்களுக்கு இதுவே துவக்க புள்ளி...
உண்மைதான்
சரியாச் சொன்னீங்க, தங்கமலர் டியர்
 

priya durai

Well-Known Member
karthik semaaaaaaaaaa bt ennamo ragasiyam irukkura madiri irukku
sakthi cute chellam , love sollatha ponnu photo delete panna soldradu superrrrrrrrrrrrrr da
siva yara luv pandran?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top