E2 KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
I LOVE YOU BANU DEAR.
All love Banu dear...
Banu dear loves all...
You reply me yaar...
அது போகட்டும்...
போன episode ல ஒரு சஸ்பென்ஸ் வச்சிங்களே... அது என்னாச்சி?...

நான் வேதாளம் மாரி... முதுகு மேல உக்காந்துகினு தினத்துக்கும் ஒரு கேள்வி கேட்டுட்டே இருப்பேன்....
( வசூல் ராஜா M. B. B. S.,)
 

banumathi jayaraman

Well-Known Member
அட்றா அட்றா... என்ன ஒரு சப்பைக்கட்டு...
Friend னா அதுக்காக இப்படியா?...
பானு டியர் I don't expect this from you...
No, no, G F dear
பிரெண்ட்-க்காக இல்லை தங்கமலர் டியர்
it is really true my sweetest G F dear
வேண்டுமென்றால் நீங்க வேற யாருக்கிட்டயாவது கேட்டுப் பாருங்களேன் தங்கமலர் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
All love Banu dear...
Banu dear loves all...
You reply me yaar...
அது போகட்டும்...
போன episode ல ஒரு சஸ்பென்ஸ் வச்சிங்களே... அது என்னாச்சி?...

நான் வேதாளம் மாரி... முதுகு மேல உக்காந்துகினு தினத்துக்கும் ஒரு கேள்வி கேட்டுட்டே இருப்பேன்....
( வசூல் ராஜா M. B. B. S.,)
அதை நானு சொல்லுறேன் தங்கமலர் டியர்
I think மகேஸ்வரன் Sir is no more
 

banumathi jayaraman

Well-Known Member
அவங்க ஏரியாவில் அப்படி இருக்கும்.
செம கூல் ......தென்காசியில் கூட ......
அதை சொன்னால்...
நக்கீராம் .........பானு டியர்.:p
but we EXPECT FROM you.

அப்பிடித்தானே பானு.:D
யெஸ்ஸு பொன்னுமா டியர்
 

ThangaMalar

Well-Known Member
No, no, G F dear
பிரெண்ட்-க்காக இல்லை தங்கமலர் டியர்
it is really true my sweetest G F dear
வேண்டுமென்றால் நீங்க வேற யாருக்கிட்டயாவது கேட்டுப் பாருங்களேன் தங்கமலர் டியர்
என்ன யாரும் இவ்ளோ அழகா கூப்பிட்டது இல்லை, பானு டார்லிங்...
நீங்க இப்படி கேட்கும்போது விட்டுடலாம் னு தோணுது....

No.. No... .. I won't leave her...

Answer me pons...
 

Manimegalai

Well-Known Member
அதை நானு சொல்லுறேன் தங்கமலர் டியர்
I think மகேஸ்வரன் Sir is no more
ஓ...நோ...:eek:
பொன்னுமா போன கதையில் பேர் மறந்துவிட்டேன்...ஒரு பெண் நெருப்பு வைத்து செத்து போவாங்க.:(
ஏதாவது செய்யுங்க....நோ சோகம்.:)
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர்...பொன்னுமா..
ஹீரோயின் அறிமுகம்...குழந்தையுடன்(கதாநாயகி)
சரிதானே....உங்க மெனுதான் ஆசையா இருக்கு.
ஏதோ ஒரு காய் பேர்...புதுசு...தேடி பார்த்துட்டேன்:D...
எனக்கு கிடைக்காது...;)
விக்னேஷ் அப்பா இல்லையா...அம்மா தங்கை மட்டும் வராங்க.:D
அதலைக்காய்-னு அதலைக்காய்-னு பொன்னுமா டியர் சொன்னாங்க மேகலை டியர்
ஆனால் நிஜத்தில் அது என்ன காய்?
பிடி பாவக்காய் போல பிடி பீர்க்கங்காய்-யா பொன்னுமா டியர்
 

ThangaMalar

Well-Known Member
ஓ...நோ...:eek:
பொன்னுமா போன கதையில் பேர் மறந்துவிட்டேன்...ஒரு பெண் நெருப்பு வைத்து செத்து போவாங்க.:(
ஏதாவது செய்யுங்க....நோ சோகம்.:)
No mani..
வேற ஏதோ சொல்றீங்க
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன யாரும் இவ்ளோ அழகா கூப்பிட்டது இல்லை, பானு டார்லிங்...
நீங்க இப்படி கேட்கும்போது விட்டுடலாம் னு தோணுது....

No.. No... .. I won't leave her...

Answer me pons...
ஹா ஹா, thanks a lot my sweetest G F dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top