E2 Kanavae Kai Seruma

Advertisement

Joher

Well-Known Member
Nice epi.................

Kushbu, Ramba, Hanshika paarthavangalukku Anushka eroumai maadu pola thaan thondrum............
 

malar02

Well-Known Member
hi friend MM

அன்னக்கிளி -பாசபறவை கொஞ்சம் பறக்க பயந்த பறவையோ...
அவள் அண்ணன்கள் அன்னாசி பழங்களா ...
பதவியுடன் விக்ரம் ரொம்பவே விக்குறாரு ... கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை அப்படினு சொல்லுவாங்க அது சாருக்கு ரொம்ப பொருந்தும் போல் இருக்கு அன்னக்கிளி -அனுஷ்கா -எருமைமாடு மேட்ச் ஆகளையே...... ஆடுனு வென சொல்லிருக்கலாம் மாடுனு சொல்லிட்டாரு மாடு மிரண்டா என்ன ஆகும்னு சாரு பார்ப்பார்
 

Laya

Well-Known Member
உன்னை கல்யாணம் பண்ணி இருக்காளே சூடு சுரணை இருந்த எப்படி ராசா ...பார்ரா இவரே திட்டுவராம் .. இவரே இருப்பி கோவபடலன்னு டென்ஷன் ஆவாராம் ..என்னகடா இது ...
 

banumathi jayaraman

Well-Known Member
Very Superb and nice ud மல்லிகா மணிவண்ணன் டியர்
ஏனுங்கோ ஜட்ஜய்யா எங்க அனு டியர் ஒரு நல்ல குடும்ப இஸ்திரியா இருக்கோணுமுன்னு எல்லோரும் சொல்லுறாங்கோ
ஆனால் நீங்க என்னடான்னா சூடு சுரணை
இல்லையாங்கறீங்கோ
கட்டின புருஷங்கிட்ட எதுக்குங்கோ இதெல்லாம்?
அவள் மாற வேணாமுங்கோ
நீங்கதாங்கோ மாறோணும்
மாறிடுவீங்கோ
ஹ்ம்ம்......பழனிசாமி அண்ணனுக்கு ஒரு கவலை
அம்மாவுக்கு ஒரு கவலை
இங்க வூட்டில வந்து பாருங்கோ ஜட்ஜய்யா
உன்ற பொறந்தவளுக்கும் உன்ற மருமவனுக்கும் எங்க அனுக்கண்ணு எம்புட்டு வேலை செஞ்சு கொடுக்குதுன்னு பாருங்கோ
பி.எஸ்.சி ஹோம் சயன்ஸ் படிச்சவளையா நீ இப்பிடி சொல்லுறே விக்ரமு தம்பி
எங்க பாப்பா மீது அண்ணன்மாருங்க வைச்சுருக்கும் பாசத்தை வந்து பாருப்பா விக்ரம்
ஏனுங்க கந்தசாமி அண்ணா
அதெப்படிங்கோ கண்ணாலம் கட்டின புருஷன வேணாமின்னு எப்பிடி சொல்லறதுங்கோ?
எங்க அனு டியர் அப்பிடிலாம் சொல்ல மாட்டாங்கோ
ஹா ஹா ஹா
கோர்ட்டில் ஒரு பெண் வக்கீல் அனுவிடம் பேசுவது வெகு தமாஷ்
ஹா ஹா ஹா
டிரைவர் கண்ணுக்கு அனுஷ்கா மாதிரி தெரிபவள் உன்னோட நொள்ளைக் கண்ணுக்கு எருமை மாடு மாதிரி தெரியறாளா?
என்னடா நம்மளைப் பார்க்க பொண்டாட்டியே நம்மளைத் தேடி வந்துருக்காளேன்னு நினைக்காம
நீயி ஓவரா அனுவைத் திட்டுவியா?
இந்த ஓவர் அழும்புக்கு உனக்குப் பின்னாடி இருக்குடி விக்ரம் ஜட்ஜூ
எப்போப் பாரு அனு டியரை குத்தம் குறை சொல்லுவதே உனக்கு வேலையாய் போச்சு விக்ரம்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
கொடுங்க உமா..
அப்போ அவங்க enjoy பண்ணாங்க..
இப்போ நாமும் சேர்ந்து enjoy பண்ணலாம்..
என்னோட கமெண்ட் ஜனவரி மாசத்துல வரும். மலர் ...
திரும்ப கமெண்ட் வேணுமா ???
கொஞ்சம் disappointment கொடுத்த கதை இது.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top