Sudha super
Sudha super
மீனு பாட்டி அவ்வளவு இஷ்டமா தரணி உங்களுக்கு...லட்டு வோட brother எங்க இருக்கார்.... எம்புட்டு சீரியஸ் பேச்சு போய்ட்டு இருக்கு உன் கவலை உனக்கு பனை மரம்.... அம்மா வா அத்தையோ அவ தான் உங்க வீட்டுக்கு மறு மகள்.... எங்க மீனு பாட்டியே காணும்...
epidi unga comments niraiya miss aachunnae theriyala... night nan thoongum bodhu pota comments konjam nan padikaama miss aagi iruku...Priyamanavargalai petravargal irundhal andha izhapin vali romba kooduthal thaan..
Pasama amma nu kooppida sonnanga susheela adhukae oru vaarthaiyadal nadathitaanga
Unga அழகான வர்ணனைல இப்போவே அசோக் ரூம பாக்கணும் போல இருக்கு.Hi fnds,
thanks thanks thanksssss.. unga support-ku romba thanks.
here is the next ud
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே - 16
pls read and share u thoughts.
I see few typos in this .. noticed it in the link.. so couldnt change it. sorry.
next ud next week tharaen.. but eponu theriyala. will update status once posted.
Reached chennai.. hope to have a wonderful time with family.
as usual சூடு கொளுத்துது.. தண்ணி பிரச்சினை..
nothing changed. but excited to be here
have a great weekend guys.
shoba kumaran
@banumathi jayaraman Banuma... enakaga unga commenta oru dharam padichu parungalaenஎன்னது?
சுதாவுக்கு ஒரு அண்ணா
இருக்கானா?
சின்ன வயசுல காணாமல்
போயிட்டானா?
இந்தக் கதையில் சுதாவின்
அண்ணன் எப்போ வருவான்,
ஷோபா டியர்?
ஆனாலும் அந்த லாரியில்
வந்து இவங்க இரண்டு
பேரையும் காரில் கொன்றது
யாருன்னு மண்டைக்குள்ளே
வண்டு குடைந்து உறுத்திட்டே
இருக்கு, ஷோபா டியர்
ஒருவேளை அந்த கொலைகாரன்
சுதாவின் அண்ணனோன்னு
தோணுதுப்பா