E14 Nee Enbathu Yaathenil

Advertisement

arunavijayan

Well-Known Member
இருதாரம் கொண்ட கண்ணனல்ல
இருதரமும் ஒருவளையே
தாரமாக கொண்ட கண்ணன்..

அவசர திருமணம்...
அலங்கோலமாய் ஆனது...
அவசிய திருமணம்
அதிர்ச்சியில் முடிந்தது..

வாழ்க்கை பயணத்தை
நன்றே தொடங்கிய
இருசக்கர பயணம்..


பேச தயங்கியவள்..
நேசம் கொள்ள துவங்கினாள்...
பாசமும் தெரிந்தது
அவளிட்ட உணவில்..
பசி ருசி அறிந்ததோ இல்லையோ...
அவளது மலரும் நேசம் அறிந்தது..

தயக்கத்தை கடந்தது மயக்கம்
அது ஏக்கமாய் மாறும் முன்..
காதலையும் காத்திருப்பையும்
வெளிபடுத்துமா..
images (8).jpg
 

banumathi jayaraman

Well-Known Member
இருதாரம் கொண்ட கண்ணனல்ல
இருதரமும் ஒருவளையே
தாரமாக கொண்ட கண்ணன்..

அவசர திருமணம்...
அலங்கோலமாய் ஆனது...
அவசிய திருமணம்
அதிர்ச்சியில் முடிந்தது..

வாழ்க்கை பயணத்தை
நன்றே தொடங்கிய
இருசக்கர பயணம்..


பேச தயங்கியவள்..
நேசம் கொள்ள துவங்கினாள்...
பாசமும் தெரிந்தது
அவளிட்ட உணவில்..
பசி ருசி அறிந்ததோ இல்லையோ...
அவளது மலரும் நேசம் அறிந்தது..

தயக்கத்தை கடந்தது மயக்கம்
அது ஏக்கமாய் மாறும் முன்..
காதலையும் காத்திருப்பையும்
வெளிபடுத்துமா..
வெகு அருமையான, சூப்பரான கவிதை, பாத்திமா செல்லம்
 

malar02

Well-Known Member
hi friend MM
ஐ ஜல்லிக்கட்டுடன் ஆரம்பம் சூப்பர்

அதிர்ச்சி வைத்தியம் பார்த்தாச்சு இனி குணமாக டெய்லி அன்பெனும் மாத்திரையும்...... காதல் என்னும் டானிக்கையும்....... கண்ணன் அவளுக்கு கொடுக்கணும் அப்பதான் .........குணாமாயிடும் நம்பிக்கைவரும் அவளுக்கு

ஆனாலும் இந்த ஜனங்க வச்சா குடுமி சிறைச்சா மொட்டை சுந்தரியை யோசிக்கவிடாம இந்த பாடு படுத்துறங்க

சம்சார சாகரத்தில் நீச்சலடிக்க வச்சிட்டீங்க இருவரையும் இனி மூழ்கி முத்தெடுக்கணும்

வெட்கம்
அது எங்கே?
அது இங்கே?
உனக்குள்
ஊடுருவ
முனைப்புடன்
 

Manimegalai

Well-Known Member
மல்லி சிஸ்:)
இரண்டு பதிவுகள் சூப்பர்..
மிக சிறப்பான விளக்கம் ஏறுதழுவுதல் பற்றி:)
கண்ணன் சுந்தரி சூப்பர் தம்பதிகள் ஆகிட்டாங்க.
மிக்க மகிழ்ச்சி..:)
16 பதிவுகள்...:)நிறைவான முடிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்:)
நன்றிகள்:)
 

banumathi jayaraman

Well-Known Member
Here comes the 14 th episode friends

Sitting to write SJM now only

May come with a precap

EPISODE 14 1

EPISODE 14 2

:)
ஹேய், மல்லி டியர், '' சங்கீத ஜாதி முல்லை '' வரப்போகுதா?
ஐ ஆம் சோ மச் ஹாப்பி, மல்லி செல்லம்
Waiting for this lovely, cute and excellent SJM uds, eagerly, மல்லி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top