E12- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கதறி தீர்த்திட்டாங்க போல ரொம்ப சந்தோசமா இருக்கு...
says-no-this-cute-monkey-smiley-emoticon.gif
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பாத்தி அது அப்படி இல்லடா நம்ம பொன்னம்மா போடுற வெடுகுண்டை நாம திருப்பி வீசப் போறோம்... சோ இந்த பாட்டு தான் அதுக்கு ஓகே வா இருக்கும்.

நீ கொடுத்ததை திருப்பி கொடுப்பேன் என் செல்ல பொன்னம்மா என் செல்ல பொன்னம்மா....
bomb.gif
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
முன்கதை தானே இப்போ தான் மித்துக்கு அலையடிக்குது பழைய நினைவுகள் கொஞ்சம் பொறுங்க சிஸ்... இன்னும் எவ்வளவு டிஸ் இருக்கு அதெல்லாம் போட்ட பிறகு சொல்லிக்கலாம்... ஓலை கொழுக்கட்டை மிஸ்ஸிங் பொன்னம்மா... மீ வைடிங்... ரெசிபி ப்ளீஸ்...
நிச்சயம் அனுப்புறேன்.......
இன்னும் வரும் ....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னம்மா

என்ன நடக்குது இங்க இந்த விக்கி பயபுள்ளை ஏதோ முடிவெடுத்திருச்சு போல... மித்து அதுக்கெல்லாம் சரியா வருவாளா... அதாவது சரி சொல்லுவாளா...

வழக்கம் போல இந்த பதிவுலயும் நீ எங்களை ஏமாத்திட்டம்மா... ஏமாத்திட்ட... பன்னிரண்டு அத்தியாயம் போச்சு, இன்னும் இந்த வினயாவோட வினயம் பண்ண ஆளோட பேரை சொல்லவே இல்லையேம்மா... நிலா குட்டி எப்பவும் போல ஸ்வீட்...

இந்த விக்கி போல ஆத்துக்காரர் எல்லாம் எங்க கிடைப்பாங்க சொல்லுங்க, எங்க புள்ளைங்களுக்கு பார்த்து செஞ்சு வைச்சுடறோம்... இருந்தாலும் இவ்வளவு இவ்வளவு நல்ல புள்ளையா அவன் இருக்க கூடாது... மித்துவோட சோகக் கதை என்னவோ படிக்க வைடிங்...

சொல்ல மறந்திட்டேன்... அந்த புரோட்டா சூப்பர், கோவில்பட்டில எனக்கு வேலையிருக்கு வீரலட்சுமியை பார்க்க வரலாம்ன்னு இருக்கேன், அப்போ எனக்கு இந்த க.மி... முட்டை புரோட்டா எல்லாம் தரணும் ஓகே வா...
ஹாய் சவீ,

ஒரு தடவை முடிவெடுத்தால் ..அப்புறம் எங்க பேச்சை நாங்களே கேட்க மாட்டோம்...இதுல மித்ராவையா .....கி...கி.....

உடனே சொல்லிடுவோமா பெயரை ...........ஹி..........ஹி..........

நாங்களே அதுக்கு தானே எழுதுறோம்...

நீ ட்ரைன் பண்ணு அதுக்கு தான் ....

வா .......நிச்சயம் ..க.மி..முட்டை பரோட்டா ...எல்லாம் தாரேன்.
cooking.gif
cooking-eggs.gif
 

ThangaMalar

Well-Known Member
பொன்ஸ் this is too much..
எல்லார் கமெண்ட்ஸ்க்கும் emoji reply போட்டிருக்கீங்க...
எனக்கு மட்டும் இல்லை...
நான் நீங்க வந்து போடுவீங்க னு ஆவலா காத்திருந்தேன்....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ் this is too much..
எல்லார் கமெண்ட்ஸ்க்கும் emoji reply போட்டிருக்கீங்க...
எனக்கு மட்டும் இல்லை...
நான் நீங்க வந்து போடுவீங்க னு ஆவலா காத்திருந்தேன்....
blender-explosion-smiley-emoticon.gif
blender-smiley-emoticon.gif
SEARCHING ............அதான் லேட் ..
உன் மிக்ஸி cmt தேடுறேன்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top