E11 Enai Meettum Kaadhalae

Advertisement

MythiliManivannan

Well-Known Member
மேடமோட கோபம், முறைப்பு எல்லாம் ப்ரணவ்கிட்ட மட்டும்தான், மத்தவங்க முன்னாடி சரியான பயந்தாங்குளி;)
அது சரி உரிமை இருக்கவங்ககிட்ட தானே கோபப்பட முடியும். ஆனால் ரதி அதை எப்பொழுது புரிந்துகொள்வாள்:) ( நான் சொன்னது சரிதானே சவீ, கண்ட உடன் காதல்)

கடைசியில் ரதி ஏன் அழுது வடிந்த முகத்துடன் வருகிறாள்? கணேஷ் லவ் சொன்னதை வைத்து அங்குள்ளோர் அவளை மோசமாக கிண்டலடித்துவிட்டார்களா?
 

banumathi jayaraman

Well-Known Member
Very nice, Superb and lovely ud, சவீதா முருகேசன் டியர்
ஹா, ஹா, மனோ நீ குஷி ஜோதிகாவா?
சூப்பர்ப் போ
பிரணவ் கிட்ட நல்லா வாங்கிக்கட்டிக்கிட்டியா?
பின்ன அவன் சொல்ற மாதிரி, பிரணவ் உன்னை எதுவுமே
செய்யாதபோது நீ ஏன் மா மனோ, ஓவர் ஆக்ட் கொடுக்கிறாய்?
ஹா, ஹா, ஹீரோவை போய் வில்லனைப் போல
பார்ப்பியா நீ?
கம்பெனியில் கெட்டு கெதர் நிகழ்ச்சி, சூப்பர்தான்
போங்கோ
அடேய் கணேஷ், தண்ணியடிச்சுட்டு எவனாவது லவ்
சொல்லுவானா?
அப்படி சொன்னதுமில்லாம, நம்ம பிரணவ் டியரை வேற,
கோர்த்து விட்டுட்டியே
இதெல்லாம் நின்யாயமே இல்லை, கணேஷ்
ஹா, ஹா, வீராங்கனை பொண்ணு, தண்ணி
அடிச்சவனைப் பார்த்ததும், பம்முது
அழுகுது
இதுக்கும், நீ பிரணவ் டியரைத் தான் சொல்லப்
போறியா, மனோ டியர்?
waiting for your next lovely ud, eagerly, சவீதா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top