E100 Sageetha Jaathi Mullai

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

பெரியகதை ஆனால் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது,வாழ்க்கை துணைய மட்டுமன்றி மற்ற உறவுகளையும் அவர்களின் நிறை குறையோடு அவர்களை ஏற்றுக்கொண்டு வாழும் முறைமை பற்றிய ஒரு காதல்கதை,அது என்னவோ தெரியவில்லை ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பெயர்கூட அந்தந்த கதாபாத்திரங்களின் குணவியல்புடன் ஒத்துப்போவதுபோல எனக்குத் தோன்றும்.எனக்கு மிகமிகப்பிடித்திருந்தது இந்நாவல்,எங்களுக்காக உங்களின் நேரம் ஒதுக்கி அழகிய நாவல் தந்தமைக்கு நன்றி mam.


நன்றி
Aravin22
 

gani

Active Member
hai malli, what we said we dont said any words, any explaination, its veryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy very amazing story, we are living your story, and thank youuuuuuuuuuuuuuuuuuuu so much.

And one more thing how can i buy this story because i am living in australia, my mom and my sister living in pondicherry, i want this story all the parts could you please tell me.. bye vidhya.
 

Manimegalai

Well-Known Member
hai malli, what we said we dont said any words, any explaination, its veryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy very amazing story, we are living your story, and thank youuuuuuuuuuuuuuuuuuuu so much.

And one more thing how can i buy this story because i am living in australia, my mom and my sister living in pondicherry, i want this story all the parts could you please tell me.. bye vidhya.
ஹாய் ,
மல்லி சிஸ் பேஸ்புக்ல லிங்க் இருக்கு....புக்வாங்க.. அங்க செக் பண்ணி பாருங்க...மெரீனா புக்ஸ்ல வாங்கினதாகவும் தோழிகள் சொன்னாங்க... ஆன்லைன்ல..
 

Sundaramuma

Well-Known Member
:)
முகமறியா நண்பர்கள்..
பல்வேறு தேசங்களில்
இருந்து..
பல்வேறு எண்ணங்கள்
கருத்துக்கள்..

எங்களை ஒன்றிணைத்தது
தமிழ் மொழியும்
மல்லி கதையும்...

கதை படிக்க படிக்க
ஆர்வம் மேலிட
கருத்துக்கள் பதிய
தொடங்கி..

கருத்துக்கள் மூலம்
சில விவாதங்கள்..
பல கொண்டாட்டங்கள்..

என எங்களின்
நேரங்களில் பாதியை
ஆக்ரமித்து
எங்கள் நெஞ்சங்களில்
வாழ்ந்த வாழும்
கதையாகி போனது..

எங்களின் தனிமையை
போக்கிய
கதை இனிமையாய்
முடியும் போது...

சுகமான சோகத்தோடு
எங்களைவிட்டு
பிரிகிறது..

பல சோதனை கடந்து
100 பதிவுகளோடு
வெற்றி பெற்று
பல வெற்றி மேலும்
பெற வாழ்த்துகிறோம்...
காதல் பித்தன்
காதல் கள்வன்
காதல் மன்னன்
காதல் கணவன்....

அழகி
ஆசை காதலி
இனிய தாய்
ஈன்ற நீல கண்ணன்
உவகை கொண்டு

ஊருக்கும் நல்லவை செய்தே
எளிமையை பழக்கியே
ஏற்றமிகு வாழ்வில்
ஐவரும்


ஒற்றுமையாய் வாழும்
ஓர் நல் குடும்பம்
ஔபரிதிகம்(ஈடு) இல்லா காதல்
அஃதே அவளை மலரச் செய்ததே

Super...Super ....:):):)
 

Manimegalai

Well-Known Member
Malli akka,i feel full satisfied this story for me,thank u for wonderful story,last twenty days daily night ud and precap read pannama irunthathuilla,inimel????
Niraya sagotharigalai ennkku introduce pannirikkinga malli akka,thanks for once again, akka,
Varshinium esvarum eppo happya lifela iruppangannu romba eager a wait panninen,but ippo innum avangalai manasu thedithu(same dialogue varshini),innum solla ennaku words and letters. Vara mattanguthu malli akka,iam excited, pons ma, malar akka,banuma,fathi akka,megalai akka,rani ma,murugesan anna,rathi akka,gomathi sis,meera akka,salima sis,sasideera sis,uma ma,innum nan sollamal vitta annavarukkum intha storya supera konduponathil important part irukku,thanks malli akka,
எப்பா எவ்வளவோ பெரிய கருத்து சொல்லிட்டேன்.
ஆமாம்டா கயல் ரொம்பபபபபப பெரிய கமண்ட்:p
 

Sundaramuma

Well-Known Member
உமா சிஸ்...
ஏன் என்னையும் அழவைக்கறீங்க..
ஆமாம் சிஸ் நம்பிக்கையா குடும்பம் போல பேசி பழகினோம்...இது வாழ்க்கையில் மறக்க முடியாது...மல்லி சிஸ் பெரிய நன்றி உங்களுக்கு..உமா சிஸ் உங்களுக்கும் அனைத்து தோழிகளுக்கும் நன்றி...
மல்லி சிஸ்கூட நம்ம பயணம் தொடரும் எப்பவுமே....நீங்க போட்ட எமோஜியில் எழுந்து நின்னு கைதட்டுபவர்களில் நானும் ஒருத்திதான் சிஸ்....நான் முன்பே சொன்னமாதிரி முழு மனநிறைவு...
சோகம் கூட சுகம்தான்...
Yes...Mani
நம் பயணம் தொடரும் .....
Cheers :D:D:D
 

Manimegalai

Well-Known Member
Don't worry uma ka, nan marriage panikren. Pazhaga pazhaga pidika vachu panikren. Neenga support panunga... :p
உமா சிஸ் நாமளே பொண்ணு பார்த்து வைக்கலாம்னு அன்று சொன்னீங்களே...:D
இங்கு ஒரு புள்ள தானே வந்து தலைய தருது...அஸ்வினுக்கு முடிச்சிடுவோமா:D
பெயர்;சசி
வயது;25
ஊர்;காஞ்சிரபுரம்.
ஓகேவா சிஸ் சொல்லுங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top