E100 Sageetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
* நட்பு என்பது என்றும் அழியாச் சொத்து
குடும்பம் என்பது பெரிய சொத்து
ஆசிரியர் என்பது கிடைத்த சொத்து
இச் சொத்துக்களை இழந்து விடக்
கூடாது.......
 

murugesanlaxmi

Well-Known Member
* கண்கள் நமது முதுகை பார்த்ததில்லை கால்த் தடங்கல் கூட மாறிப் பதிவதில்லை ஆனால் மனிதன் மட்டும் மாறுகிறான் காரணம் மட்டும் புரியவில்லை ஏனோ ..

 

murugesanlaxmi

Well-Known Member
.கரும்புக்கும் ,எறும்புக்கும் என்ன வேறுபாடு?


தெரியவில்லை


கரும்பா நாம கடிக்கறோம் எறும்பு நம்மள கடிக்குது
 

murugesanlaxmi

Well-Known Member
.என்ன தான் நீங்க vijay fan னா இருந்தாலும் fan உங்க தலை-ல விழுந்த

"ஐயோ தல"ன்னு தான் கத்துவிங்க.....

 

murugesanlaxmi

Well-Known Member
செந்தில்:அண்ணே Software Hardware அப்படின்னா
என்னனே?

கவுண்டமணி: அடேய் bluetooth மண்டைய,

செடியா புடுங்குன வருமே அது Software,

மரத்தபுடுங்குன அது Hardware da.…
 

murugesanlaxmi

Well-Known Member
ஒருவன் கடவுள் கிட்டஎனக்கு சாவே
வர கூடாதுன்னு வரம் கேட்டான் .

கடவுளும் அப்படியே அகட்டும்னு சொல்லி மறஞ்சிட்டார்.

அவன் வீட்டுக்கு போகும் பொது ஒருத்தன் கேட்டான்,
உன் பேரு என்ன?
இவன் சொன்னான் "குப்புமி"
திரும்பி திரும்பி சொல்லி பார்த்தான்
பாவம் அவனுக்கு சா”-வே வரல (அவன் பெயர் குப்புசாமி).
 

murugesanlaxmi

Well-Known Member
அந்த டாக்டர் போலி என்று எப்படி கண்டு பிடிச்சீங்க?


தையல் போடறதுக்கு Tailor கடைக்கு போக சொல்லுறாரு
 

murugesanlaxmi

Well-Known Member
ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க.
இப்ப சரின்னு சொல்றீங்களே
, ஏன்?


சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top