E100 Sageetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
லதா சகோதரி நாவல் ஆர்வமாக படித்துக்கொண்டு இருக்கிறேன். நமக்கு இருப்பது ஒரே செல்ல சகோதரி பிரியாணி போட்டுடதீங்க ப்ரெண்ட்ஸ்
hayyo, ennai illai, brother
 

banumathi jayaraman

Well-Known Member
லதா சகோதரி நாவல் ஆர்வமாக படித்துக்கொண்டு இருக்கிறேன். நமக்கு இருப்பது ஒரே செல்ல சகோதரி பிரியாணி போட்டுடதீங்க ப்ரெண்ட்ஸ்
hayyo, ennai illai, brother
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
குழலி சகோதரி வாலுனு சொல்றிங்க. பெரிய வாலு ரெண்டு , ரெண்டுமே கவிதையை போர்த்தியிருப்பங்க
சரியா சொன்னீர்கள் சகோ...
கவிதை போற்றிய வாலுகள்
 

murugesanlaxmi

Well-Known Member
Oh god, not me, brother
They meant, Pons dear and ThangaMalar dear, brother
கவிதையாய் பேசிய கிளிகளை
வால் என்று கூறியே
வால் தனம் செய்ய தூண்டியது
யார் குற்றம்....
hayyo, ennai illai, brother
சரியா சொன்னீர்கள் சகோ...
கவிதை போற்றிய வாலுகள்
ஹா ஹா தூள் கிளப்புங்கள் சகோதரிகள்
 

Kuzhali

Well-Known Member

உங்களை சொன்னதும் சூப்பரா.. இதெல்லாம் atrocity[/QUOTE]

பொன்ஸ் எங்க இருக்கீங்க..
குழலி ஆட்டம் பெருசா இருக்கே..
இடியாப்ப குழல் கொண்டு வாங்க..
பிழிஞ்சிடலாம்..[/QUOTE][/QUOTE]
:cool::cool::confused::confused:
 
S

semao

Guest
உங்களை சொன்னதும் சூப்பரா.. இதெல்லாம் atrocity

பொன்ஸ் எங்க இருக்கீங்க..
குழலி ஆட்டம் பெருசா இருக்கே..
இடியாப்ப குழல் கொண்டு வாங்க..
பிழிஞ்சிடலாம்..[/QUOTE][/QUOTE]
:cool::cool::confused::confused:[/QUOTE]

அவங்க இடியப்பம் பண்ணட்டும்
நம்ப அவங்களை தேங்காய் பால் ஆகிடலாம்
ஓகே வாடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top