Thanks Rabi dearnice ud
Thanks Rabi dearnice ud
இதுவரை அத்தையும் அவள்
பெற்ற ரத்தினமும்தான்
சுதாவுக்கு எதிரிகள்-ன்னு
நினைச்சேன்
அப்படி இல்லையா?
அப்போ வேற யாரு வில்லன்
or வில்லி or வில்லன்ஸ்
வில்லிஸ், ஷோபா டியர்?
அஷோக் and சுதா இருவரும்
வந்த மஞ்சள் காரை இடித்து
அவர்களைக் கொன்ற
லாரியில் இருந்த கொடூரக்
கண்களை உடையவன் யாரு?
ஏன் அவன் அப்படி செய்தான்?
ஒருத்தர் மட்டுமில்லையா?ஹா ஹா ஹா.. என்ன பானுமா நீங்களும் மீனட்சி பாட்டி மாதரி குருக்கு கேள்வியா கேக்கரீங்க
எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல ஆசை தான்.. ஆனா அப்புறம் உங்களுக்கு கத படிக்கும் போது போர் அடிக்குமே
வில்லன் - சீக்ரமே வந்துடுவான்.
வில்லி- கொஞ்சம் நாள் ஆகும்
ஆமா பா.. பாவம் தான்.. முடிஞ்ச வரைக்கும் ஹெப் பண்ணுவோம்அந்த vidiy
ஒருத்தர் மட்டுமில்லையா?
வில்லன், வில்லி-ன்னு எதிரி
இரண்டு பேரா?
அட ஆண்டவா?
அஷோக்கும் சுதாவும் ரொம்பவே
பாவம்ப்பா
'மஞ்சள் சொகுசு காரை'-னு எழுதியிருகேனோ?? செக் பண்றேன்... I meant to say luxury car on yellow flowers paved road ...அஷோக்கும் சுதாவும் வந்த
மஞ்சள் சொகுசு காரை
முச்சந்தியில் சரக்கு வண்டி
இடித்து முன்னே தள்ளியதும்
வில்லனின் or வில்லியின்
வேலைதானா, ஷோபா டியர்?