E1 Santhathil Paadaatha Kavithai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
காவ்யாவின் ஏழ்மை கிருஷ்ணகுமாரோட அம்மா சசிகலாவுக்கு பிடிக்கலையோ,
மல்லிகா டியர்?
எந்த பணக்கார மாமியாருக்குத்தான் ஏழை மருமகளை பிடிக்குது?
ஹ்ம்ம்.........காவ்யா ரொம்பவே பாவம் பா
(ஏன்மா மல்லிகா டியர்?
வேற பெயரே கிடைக்கலையா?)
 
Last edited:

Manga

Well-Known Member
சந்தத்தில் சேராவிட்டால் என்ன இந்த புதுக்கவிதைக்கு ஒரு அழகான இசையை ஜோடி சேர்த்திட மாட்டிங்க மல்லி மேம். அது மெல்லிசையா இல்லை பட்டையைக் கிளப்பும் துள்ளிசையா???
 

banumathi jayaraman

Well-Known Member

banumathi jayaraman

Well-Known Member

banumathi jayaraman

Well-Known Member
கிருஷ்ணா காவ்யா இருவரும் சொந்தம்...
அது ok...
ஆனால் வீட்டை விலை பேசனும் துரத்தனும்னு பேசுறாங்களே....
இந்த கிருஷ் காதல் மன்னன் போல..
பார்க்காம தூக்கம் வரலையா....???:D
காவ்யாவுக்கு அப்பா இல்லையா....
வசதியும் இல்லை போல...
கரண்ட் பில் யார் கட்டுவாங்கன்னு கேட்கிறாங்களே...
தொடக்கமே ரொம்ப யோசிக்க வைத்த பதிவு...
நன்றி.
சூப்பர்ப் கமெண்ட்ஸ், மேகலை டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top