E1 Kanavae Kai Seruma

Advertisement

Joher

Well-Known Member
உங்க heros முதலில் கெத்தா இருப்பாங்க................. ரொம்ப ஆடுவாங்க......... அப்புறம் heroines கொடுக்குற தொல்லையில் எல்லாமே போய்

வாழ்க்கையில் ஜெயிக்கணும்னா நீ மனைவியிடம் தோற்கணும்

அப்படின்னு ஈஸியா surrender ஆகிவிடுவார்கள்............... but மறக்க முடியாத அளவுக்கு ஒரு impression கொடுப்பார்கள்.............. heroine படுத்தும்பாட்டில் எல்லோரும் ஐயோ பாவம் சொல்லும் அளவுக்கு இறங்கிவிடுவார்கள்..............

அந்த வரிசையில் ஒரு ஹீரோ Vikரம்.................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top