E 3- KANAVUKALIN SUYAVARME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Awww so nice lovely family drama but with a suspence ending.....what happen to magi???have to wait for next epi.....waiting is killing....and u gave us good recipe too....will try it out...;)nice writing n make us eagerly wait for next...
இன்னும் கொடுப்பேன்........
ஸ்வீட் கொடுத்து இருக்கிறேன்.......enjoy.
நன்றி ரதி.
 

Manimegalai

Well-Known Member
அழகான எப்பி...:)
நல்லா இருக்கு பொன்னுமா...
மகேஷ்வரன் தம்பி...அன்ட் மனைவி
இருவரும் ஜாலி மனிதர்கள்....சூப்பர்.
சமையல் குறிப்பு :p மலர் வர போறாங்க.
முடிவு பரபரப்பாதான் இருக்கனுமா???:(
மாற்றி யோசிங்க:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அழகான எப்பி...:)
நல்லா இருக்கு பொன்னுமா...
மகேஷ்வரன் தம்பி...அன்ட் மனைவி
இருவரும் ஜாலி மனிதர்கள்....சூப்பர்.
சமையல் குறிப்பு :p மலர் வர போறாங்க.
முடிவு பரபரப்பாதான் இருக்கனுமா???:(
மாற்றி யோசிங்க:)
நன்றி மணி.
மலருக்கு பயமா ........
ஸ்வீட் பிடிக்கும் ......ஒரு உருண்டை அவளுக்கும் கொடுத்து விடலாம்.
 

banumathi jayaraman

Well-Known Member
Superb பொன்னுமா டியர், very superb ud pa
என்ன இது? ஏன் மகேஸ்வரன் போனில் பேசவில்லை?
எனக்கு ஒரே அழுகையாக வருதுப்பா
என்னமோ ஏதோ என்று பயத்தில் நெஞ்சம் துடிக்கின்றது Pons dear
நல்ல இடத்தில் நிறுத்தி விட்டீர்களே Ponnumma chellam
வினிக்குட்டி வரைந்த டிராயிங்-யை கூட ரசிக்க முடியலைப்பா
சீக்கிரம் வந்து அடுத்த ud போடுங்க பொன்னுமா டியர்
waiting for your next lovely ud Pons dear
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top