E 20 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
இரயில்வே கோடு....அது...
தமிழ்நாடு தான்...குளிர்பானக்கம்பெனிக்கு பக்கத்து ஊர்..கடலைமிட்டாய்ககு பெயர் போன ஊரு....கோவில்பட்டி
நீங்க பானுமா கூட கூட்டணி வைக்காதீங்க...:p
ஓகே சகோதரி
பானு சகோதரி அனைவருக்கும் சொந்தம்{உங்களுக்கு நெருங்கிய சொந்தம்}
 

Manimegalai

Well-Known Member
நிலையில்லா உலக வாழ்வில்...
மேலிருப்போர் உதவிட மறுத்தர்..
உடனிருப்போர் இருப்பதை பறித்தர்..
துவளாமல் போராடியதின் பலனே
மீண்டும் மேலேறினேன்..
இணைக்க மறுக்குது உள்ளம்..
இணையோ தவிக்குது..
இணையவளின் கலக்கம் தீர்க்கவே
இணைய வேண்டுமே காதல் நெஞ்சம்..
சுருங்க சொல்வதில் நீ வல்லவள்...
நிறைவான கருத்து...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஓகே சகோதரி
பானு சகோதரி அனைவருக்கும் சொந்தம்{உங்களுக்கு நெருங்கிய சொந்தம்}
அவங்க அடிக்கடி பொறுப்பான வேலை அல்லவா ..மறந்துடுவாங்க...விட்டுடலாம்..அவங்களை வம்பிழுக்க போட்டேன்...ஆமாம் எனக்கு தான் முதலுரிமை...அவங்களிடம்...
 

MythiliManivannan

Well-Known Member
நிலையில்லா உலக வாழ்வில்...
மேலிருப்போர் உதவிட மறுத்தர்..
உடனிருப்போர் இருப்பதை பறித்தர்..
துவளாமல் போராடியதின் பலனே
மீண்டும் மேலேறினேன்..
இணைக்க மறுக்குது உள்ளம்..
இணையோ தவிக்குது..
இணையவளின் கலக்கம் தீர்க்கவே
இணைய வேண்டுமே காதல் நெஞ்சம்..
ச்சோ....... ஸ்வீட் பாத்தி:)
இணைந்துவிடும் காதல் நெஞ்சம்:)
 

rathippria

Well-Known Member
நிலையில்லா உலக வாழ்வில்...
மேலிருப்போர் உதவிட மறுத்தர்..
உடனிருப்போர் இருப்பதை பறித்தர்..
துவளாமல் போராடியதின் பலனே
மீண்டும் மேலேறினேன்..
இணைக்க மறுக்குது உள்ளம்..
இணையோ தவிக்குது..
இணையவளின் கலக்கம் தீர்க்கவே
இணைய வேண்டுமே காதல் நெஞ்சம்..
Kavithai super da;)
 

Manimegalai

Well-Known Member
பொன்னுமா சூப்பர்....பதிவு:)
டிவிஸ்ட் எதிர்ப்பார்க்காதது...
மித்ராவ பொறாமைப்பட வைக்க அம்மா மடியில் படுக்கிறது அழகோ அழகு.
மித்ரா மனது புரிஞ்சி சீண்டுவதும் அழகு...
இனிமேதான் ரதி எதிர்ப்பார்த்த ரொமான்ஸா.
நன்றி...
 

rathippria

Well-Known Member
பொன்னுமா சூப்பர்....பதிவு:)
டிவிஸ்ட் எதிர்ப்பார்க்காதது...
மித்ராவ பொறாமைப்பட வைக்க அம்மா மடியில் படுக்கிறது அழகோ அழகு.
மித்ரா மனது புரிஞ்சி சீண்டுவதும் அழகு...
இனிமேதான் ரதி எதிர்ப்பார்த்த ரொமான்ஸா.
நன்றி...
Hahahah naan kekka marten:rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top