E 17- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பொன்னம்மா,

சூப்பர் சூப்பர் பதிவு... நிலாவோட ஏக்கம் விக்னேஷ் அந்த விக்னேஸ்வரன் போலவே அம்மா போல பொண்ணை தேடினானா... ஆனா பாவம் பாருங்க எங்களோட விக்கிக்கு பொண்ணு கிடைக்கவே இல்லை, இந்த விக்கிக்கு கிடைச்சுட்டா!! சூப்பர்...

வடபழனில கல்யாணமா நடக்கட்டும் நடக்கட்டும் சீக்கிரம் நடக்கட்டும்... அப்படியே எங்க சதீஷ் நிலா கல்யாணத்தையும் சேர்த்து முடிச்சி வைச்சிருங்க நாங்க ரொம்ப ஹாப்பியா இருப்போம்... பொன்னம்மா font குட்டியா இருக்கு கண்ணு நான் சொன்னேன்ல நீங்க என்னை ஏமாத்துறீங்க... இந்த பதிவும் ரொம்ப குட்டி... செல்லாது செல்லாது சீக்கிரம் அடுத்த பதிவை கொடுங்க...

தங்கபுஷ்பம் சிஸ் நான் சொன்னப்ப நீங்க நம்பலைல இங்க பாருங்க இந்த பதிவுல பொன்னம்மா குட்டி font போட்டு ஒன்பது பக்கம் தான் போட்டிருக்காங்க...
 
fathima.ar

Well-Known Member

Gold flower enga irukkinga savee koopudranga..
 
ThangaMalar

Well-Known Member
தங்கபுஷ்பம் சிஸ் நான் சொன்னப்ப நீங்க நம்பலைல இங்க பாருங்க இந்த பதிவுல பொன்னம்மா குட்டி font போட்டு ஒன்பது பக்கம் தான் போட்டிருக்காங்க...
இல்ல சவீ...
எங்களை ஏமாத்துறாங்க... எங்களுக்கே தெரியாமல்....
அப்படிதான் சொன்னேன்...
நீங்க writer... அதான் கண்டுபிடிச்சிட்டிங்க...
ஆனா இந்த அடாவடி பொன்ஸ் ஒத்துக்காதே....
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இல்ல சவீ...
எங்களை ஏமாத்துறாங்க... எங்களுக்கே தெரியாமல்....
அப்படிதான் சொன்னேன்...
நீங்க writer... அதான் கண்டுபிடிச்சிட்டிங்க...
ஆனா இந்த அடாவடி பொன்ஸ் ஒத்துக்காதே....

நானும் சொல்லிட்டேன் அவங்க ஒத்துக்கலை என்னை குறை சொல்றாங்க, நான் font குட்டியா வைச்சிருக்கேன்னு... இதை அப்போமே என்ட்ட சொல்றதுக்கு என்ன நான் இன்னும் கொஞ்சம் பெரிசா வைச்சிருப்பேன்ல... நைசா என்னைய இழுத்துவிட்டு பொன்னம்மா எஸ்கேப் ஆகா பார்க்குறாங்க...
 
Pon mariammal

காலையிலேயே....ஆரம்பிச்சுட்டியா...எனக்கே தெரியல அது பற்றி..
உனக்கு அனுபவம் இருக்கு ..நீ நிறைய போடணும்..உன்னால த்ரடு..தரட்டா போய் HW பண்ணினேன்
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இல்ல சவீ...
எங்களை ஏமாத்துறாங்க... எங்களுக்கே தெரியாமல்....
அப்படிதான் சொன்னேன்...
நீங்க writer... அதான் கண்டுபிடிச்சிட்டிங்க...
ஆனா இந்த அடாவடி பொன்ஸ் ஒத்துக்காதே....
ஆமாம் ..ஒத்து ஊத வந்துட்டா..போம்மா
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னம்மா,

சூப்பர் சூப்பர் பதிவு... நிலாவோட ஏக்கம் விக்னேஷ் அந்த விக்னேஸ்வரன் போலவே அம்மா போல பொண்ணை தேடினானா... ஆனா பாவம் பாருங்க எங்களோட விக்கிக்கு பொண்ணு கிடைக்கவே இல்லை, இந்த விக்கிக்கு கிடைச்சுட்டா!! சூப்பர்...

வடபழனில கல்யாணமா நடக்கட்டும் நடக்கட்டும் சீக்கிரம் நடக்கட்டும்... அப்படியே எங்க சதீஷ் நிலா கல்யாணத்தையும் சேர்த்து முடிச்சி வைச்சிருங்க நாங்க ரொம்ப ஹாப்பியா இருப்போம்... பொன்னம்மா font குட்டியா இருக்கு கண்ணு நான் சொன்னேன்ல நீங்க என்னை ஏமாத்துறீங்க... இந்த பதிவும் ரொம்ப குட்டி... செல்லாது செல்லாது சீக்கிரம் அடுத்த பதிவை கொடுங்க...

தங்கபுஷ்பம் சிஸ் நான் சொன்னப்ப நீங்க நம்பலைல இங்க பாருங்க இந்த பதிவுல பொன்னம்மா குட்டி font போட்டு ஒன்பது பக்கம் தான் போட்டிருக்காங்க...
சவீ,
நன்றி ..நன்றி..
அந்த விக்கிக்கு நோ..லக்
பட் இந்த விக்கிக்கு..நானே பொண்ணை ரெடி பண்ணிட்டேன்ல
சதீஷ்ககு தான் பொண்ணே தெரியலையே...தெரிஞ்சதும் முடிச்சிடலாம்.
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சவீ,
நன்றி ..நன்றி..
அந்த விக்கிக்கு நோ..லக்
பட் இந்த விக்கிக்கு..நானே பொண்ணை ரெடி பண்ணிட்டேன்ல
சதீஷ்ககு தான் பொண்ணே தெரியலையே...தெரிஞ்சதும் முடிச்சிடலாம்.

ஆமாமா பொண்ணு யாருன்னு தெரிஞ்ச பிறகே முடிப்போம், அதுக்கு முன்ன அண்ணன் கல்யாணம் முடியட்டும் அப்போ தானே தாரை வார்த்து கொடுக்க சரியா இருக்கும்...
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆமாமா பொண்ணு யாருன்னு தெரிஞ்ச பிறகே முடிப்போம், அதுக்கு முன்ன அண்ணன் கல்யாணம் முடியட்டும் அப்போ தானே தாரை வார்த்து கொடுக்க சரியா இருக்கும்...
சரியாக சொன்னாய்...சின்னதாக போடுவதையே ஒன்பது பக்கத்தையே உனக்கு படிக்க முடியல...இதில பெரிசு..பெரிசுன்னு..உனக்காக தான் குட்டி குட்டியா எபி போடுறேன் :p:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top