E 17- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அந்த லிஸ்ட் ல என் பேர் ஒளிஞ்சியிருக்கா...
3 D கண்ணாடி போட்டு பார்க்கனுமா...

என் பேரும் இல்லை...நம்மகிட்ட பயம் இல்லை:(
apology-smiley-emoticon-1.gif
எடிட் பண்ணிட்டேன்
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல...
பாத்திமா கவிதைய கொண்டு போய் மித்ராட்ட கொடுத்துட்டு... இது போல் அப்பா நிலாக்கு கிடைக்க மாட்டான்.... யோசிச்சி முடிவு பண்ணு... அப்படி சொல்லிடுவேன்....
அப்புறம் என்ன.. டும் டும் டும் தான்...
ஹா, ஹா, சூப்பரோ சூப்பர்ப், தங்கமலர் செல்லம்
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
friends ..
அருணா, சுமி, கயல், தீபா..மைத்தி, பாத்திமா..மீரா, ரதி, பானு, ஹேமா ..
மலர், மணி, கீதா , சவீ, கோமதி, லலிதா, கனடா உமா , பழனியப்பன்..முருகேசன் ..
மோனி, ........இன்னும்...இன்னும்...
இந்த எபியில் இருந்து தான் கதையே FORM பண்ணினேன்..
ஏற்பார்களா ..........என்று திக் ..திக் ..மொமென்ட் ..
இப்ப பொன்ஸ் ..happy விட நெகிழ்ச்சி தான் அதிகம்..
நன்றி என்பதில் அடங்காது...
air-kiss-smiley-emoticon.gif

Ippodhan padichu mudichen ka..
No thik thik....
very very lovely and emotional ud....

Vignesh sema...
Mithu pointla yirundhu paarkkum podhu avalumae pavamdhan enna seiyya...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top