E 17- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Nila kutty ena pinathi kitu iruntha Vicky kathu vaithu ketan but enaku kekula ena solirupa endru. Amma vai pola manaivi vendum endru ninthu irupan pola. Avanga appa pathi sonathu feeling. Last nila kutty entha appa va kuda vaithu kulalam sonathu highlight so sweet nila kutty unga wish enum 2 update kula nirai veridum.
HAI DURGA,
HA..HA...
THANKS DA...
NILA SONNATHU PIDITHTHATHAA ..? ME HAPPY..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹா, ஹா, அது என்ன மு...மு... வசனம்
போலே, பொன்ஸ் டியர்?
முந்தானை முடிச்சு ல ..கே. கே. சௌந்தர் ..சொல்வார் ல..
ஏம்லே ..நான் சொல்லாமல் தான் உம் பொண்டாட்டி வந்தளாளக்கும் னு ...கி..கி..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நிலா சேர்த்து வச்சிட்டா ரெண்டு பேரையும்.... Very good
Emotional episode...
Pons super pa...
அவன் முடிவு பண்ணிட்டான்..
அவ சம்மதிக்கனுமே...
ஹாய் டார்லிங் ,
வா ..வா...
நன்றிடா டியர்..
அவள் சம்மதிக்கவில்லை எனில் உன்னை தான் தூது போக சொல்லுவான் விக்கி..ஈஈஈ :D
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் டார்லிங் ,
வா ..வா...
நன்றிடா டியர்..
அவள் சம்மதிக்கவில்லை எனில் உன்னை தான் தூது போக சொல்லுவான் விக்கி..ஈஈஈ :D
ஹா, ஹா, சரியாதான் சொன்னீங்க,
பொன்ஸ் டியர்
நம்ம தங்கமலர் டியர், போனாலே,
தங்கமலர் செல்லத்தோட, தலையைப்
பார்த்தாலே, நம்ம மித்ரா டியர், விக்னேஷ்
டியருக்கு, ஓ.கே சொல்லிடுவாளே!
பொருத்தமான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கீங்க, பொன்ஸ் செல்லம்
Superb, பொன்ஸ் டியர்
I Love you very much, பொன்ஸ் செல்லம்
 

ThangaMalar

Well-Known Member
தாயை நேசித்தவன்
தாயின் நிலையில் கண்ட
பெண்ணையும் நேசம் கொண்டான்..

நல்வளர்ப்பின்
நற்சான்றே
மன்னனவனின் அன்பு
ஆதிக்கம் பெரும்
பிஞ்சு உள்ளம்...
விக்கியின் definition excellent
 

ThangaMalar

Well-Known Member
ஹாய் டார்லிங் ,
வா ..வா...
நன்றிடா டியர்..
அவள் சம்மதிக்கவில்லை எனில் உன்னை தான் தூது போக சொல்லுவான் விக்கி..ஈஈஈ :D
ஹா, ஹா, சரியாதான் சொன்னீங்க,
பொன்ஸ் டியர்
நம்ம தங்கமலர் டியர், போனாலே,
தங்கமலர் செல்லத்தோட, தலையைப்
பார்த்தாலே, நம்ம மித்ரா டியர், விக்னேஷ்
டியருக்கு, ஓ.கே சொல்லிடுவாளே!
பொருத்தமான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கீங்க, பொன்ஸ் செல்லம்
Superb, பொன்ஸ் டியர்
I Love you very much, பொன்ஸ் செல்லம்
எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல...
பாத்திமா கவிதைய கொண்டு போய் மித்ராட்ட கொடுத்துட்டு... இது போல் அப்பா நிலாக்கு கிடைக்க மாட்டான்.... யோசிச்சி முடிவு பண்ணு... அப்படி சொல்லிடுவேன்....
அப்புறம் என்ன.. டும் டும் டும் தான்...
 

ThangaMalar

Well-Known Member
friends ..
அருணா, சுமி, கயல், தீபா..மைத்தி, பாத்திமா..மீரா, ரதி, பானு, ஹேமா ..
இந்த எபியில் இருந்து தான் கதையே FORM பண்ணினேன்..
ஏற்பார்களா ..........என்று திக் ..திக் ..மொமென்ட் ..
இப்ப பொன்ஸ் ..happy விட நெகிழ்ச்சி தான் அதிகம்..
நன்றி என்பதில் அடங்காது...
air-kiss-smiley-emoticon.gif
அந்த லிஸ்ட் ல என் பேர் ஒளிஞ்சியிருக்கா...
3 D கண்ணாடி போட்டு பார்க்கனுமா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top